-
ஒரு துளி ரத்தம்
ஈகிள்ஸ் ஐ இரட்டும் சம்பவங்கள் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லர்
நரேந்திரன் உஷாராகித் திரும்புமுன், நவேத்தின் கை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தக் கையில் ஸ்லெட்டர் ஒன்று மடித்துப் போடப்பட்டிருந்தது. அதன் மடிப்புகளுக்குள்ளிருந்து சிறிதனவே தெரிந்த போதிலும், அந்த உலோக வட்டம் நரேந்திரனுக்கு உடனே அடையாளம் புரிந்தது. துப்பாக்கி!
அவன் வாசுதேவன், கோகுலகிருஷ்ணன் இருவர் மீதும் பாய்ந்து கீழே அழுத்தினான். துப்பாக்கி வெடித்தது. "ஹம்மாவ்!" நான்ஸி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான். அவள் வயிற்றில் சிவப்புப் பூ பூத்தது.
"வைஜ் இவளை கவனி ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போ.நரேந்திரன் நிமிர்ந்தான்.
************
அகப்பட்டவன்
திரையுலகப் பின்னணியில வித்தியாசமான ஒரு சஸ்பென்ஸ் புதினம்.
எட்டிப் பார்த்த போது பச்சையப்பன் தூக்கில் தொங்குவது அவருக்குத் தெரிந்து விட்டது. "ஐயையோ.. கொலை, கொலை." என்று சோமு கத்தினார். அண்ணே தற்கொலைண்ணே" என்று கத்தினேன்.
சோமு அண்ணன் என் இடையூறைக் கவனிக் கவே இல்லை. அவர் பாட்டுக்குத் தன்னுடைய ராட்சசக் குரலில், "கொலை.. பச்சையப்பன் செத்துட்டான் செத்துட்டான்" என்று அலறினார்.
கீழே இருந்த வீட்டுக்காரர், அவர் குடும்பம், மற்ற அறைகளில் இருந்தவர்கள், யிருந்த சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ் என்று எல் லோரும் அந்த அறைக்கு முன்னால் வந்து கூடி உடுத்தி விட்டார்கள்.
-
இந்த நூல் ஒரு துளி ரத்தம் - அகப்பட்டவன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு துளி ரத்தம் - அகப்பட்டவன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.
|