துணிந்து நில் செல்வா - அடிமை ராஜ்ஜியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துணிந்து நில் செல்வா - அடிமை ராஜ்ஜியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வா மோதலாம் - துப்பாக்கிக் கலாச்சாரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) துப்பாக்கி நாட்கள் - உயிர்ப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = துணிந்து நில் செல்வா + அடிமை ராஜ்ஜியம் ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் துணிந்து நில் செல்வா - அடிமை ராஜ்ஜியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , துணிந்து நில் செல்வா - அடிமை ராஜ்ஜியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குற்றம் புரிந்தவர்

நெஞ்சினிலே ஒரு நேசத்தீ

விரும்பாத விபரீதம் - உனக்காகக் காத்திருப்பேன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நெஞ்சினிலே ஒரு நேசத்தீ - Nenjinile Oru Nesa Thee

உயிரே உயிரே விலகாதே - நிழல் போல் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காற்றோடு வா - Kattrodu Vaa

தூண்டில் கயிறு

குறி தவறாதே

கிருபாவுக்கு முன் கிருபாவுக்கு பின்

இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மேடம்

தொடரும் உறவிதுவோ

ஜய ஜய் சங்கர - Jaya Jaya Shankara

ஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள் - Africa Kandathil Pala Aandugal

பொன்னை விரும்பும் பூமியிலே

அரண்மனை ரகசியம் பாகம் - 2

மெனிஞ்சியோமோ

மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்

தா

இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் பெண் பாத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவசர அழைப்பு - ஒற்றை ரோஜா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சாவதற்குள் ஒரு சாகஸம் - ஒற்றனின் ஒளிவிடம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 2)

தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

பிடி வைத்த கத்தி

சீரிய வாழ்வு தரும் சித்திரை (சித்திரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி மற்றும் கிஷ்கிந்தை - ஹம்பி சுற்றுலா

வா மோதலாம் - துப்பாக்கிக் கலாச்சாரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விரும்பாத விபரீதம் - உனக்காகக் காத்திருப்பேன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91