இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபாயச்சாவி - ஆபத்தே வா, வா! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) தேவதை கோட்டை - எரியும் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = இரவின் முடிவில் + அன்புள்ள கொலைகாரா ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரவின் முடிவில் - அன்புள்ள கொலைகாரா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கழுகு நிலம் - துரோகம் துரத்தும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அவசர அழைப்பு - ஒற்றை ரோஜா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தெற்கு ரோஜா - Therkku Roja

சென்னை பயங்கரம் - ஓடு பெண்ணே ஓடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

முடிவுக்கு ஒரு முன்னோட்டம் - பச்சை ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அன்பு ராஜாவும் காற்றுக் குதிரையும்

சிறுகதைத்தொகுதி.2

வா மோதலாம் - துப்பாக்கிக் கலாச்சாரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உளவு வளையம்

எதிர்த்து வெல் நரேன் - ரத்த முத்திரை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சொர்க்கத் தீவு - Sorga Theevu

அசுரகணம்

வெள்ளரிப் பெண்

பஞ்சும் பசியும்

போர்வைக்குள் புகுந்த பூ நாகம்

கடல்புரத்தில் - Kadalpurathil

விலகு விபரீதம், பிறகு நான் கொன்றேன் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கங்கையில் ஒரு சங்கமம் - Gangaiyil Oru Sangamam

காதல் வந்த சாலை - Kadhal Vantha Saalai

கவி பாடலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

இமைக்காத இரவுகள் - உயிர் எண்ணிக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அத்தனையும் ஜெயிக்கும் ஆயில்யம் (ஆயில்யம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

மழை நாள் மரணம்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 9)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 1)

வணக்கத்துக்குரிய காதலியே

தயங்காதே தாக்கு - அ ஆயிரம் முத்தங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காற்றில் கரைந்தவன் - இரண்டாவது ஒற்றன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91