மிட்டா

மிட்டா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கிருஷ்ணன் வெங்கடாசலம், சி. சங்கரநாராயணன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.540
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காராணை விழுப்பரையன் மடல் மற்றும் ஆதிநாதன் வளமடல் பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உழைப்பு மகத்தானது. உழைப்பையே மூலதனமாகக் கொண்டு சமூகத்தில் உன்னத நிலையை அடைந்த ஏராளமானவர்களை நாம் அறிவோம். அப்படிப்பட்டவர்களில் ஒருவந்தான் ’மிட்டா’ என்ற இந்த வரலாற்றுப் புதினத்தின் நாயகன் வேம்பன். கி பி 1876இல் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு 56 லட்சம் மக்கள் மாண்டு போனார்கள் என்பது சரித்திரம் . அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடும் பெரும் பஞ்சம் ஒன்றை எதிர் கொள்ள நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில் பதிநான்கு வயதுச் சிறுவனாகத் தன்னந்தனியாக வசவப்பநேரி என்ற குக்கிராமத்திலிருந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். கடும் உழைப்பினால், திருவிதாங்கூரின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாறிய வேம்பனின் வரலாற்றை 1884இல் காலத்தில் ஆரம்பித்துப் பேசுகிறது உண்மையும் கற்பனையும் கலந்த இந்த வரலாற்றுப் புதினம் மிட்டா .

  • இந்த நூல் மிட்டா, கிருஷ்ணன் வெங்கடாசலம், சி. சங்கரநாராயணன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிட்டா, கிருஷ்ணன் வெங்கடாசலம், சி. சங்கரநாராயணன், , Novel, நாவல் , Novel,கிருஷ்ணன் வெங்கடாசலம், சி. சங்கரநாராயணன் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவளே என் பிரபாவம்

கறுப்பு ரத்தம்

என்னைத் தேடு - ஜன்னல் நிலா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

எல்லாம் உன்னாலே...

சூரியகாந்தம் - Sooriya Kaantham

குழலிசை அழகே

இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga

அவ்வுலகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 2) - Indhiya Sadangukalum Nambikaikalum Part 2 (Tamil Translation of 'Indian Ritual and Belief' )

காதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola

சைவ வைணவப் போராட்டங்கள் (ஒரு மறுவாசிப்பு)

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்

சாருலதா - Charulatha

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்

நான் கண்ட பெங்களூரு

இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர் - Iraiyarulalar Ramakrishna Maamunivar

கிளியோபாட்ரா

வைணவக் கலைச்சொல் அகராதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91