காலரா காலத்தில் காதல்

காலரா காலத்தில் காதல்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மா. அண்ணாதுரை, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789361105869
Pages : 472
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.590
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் விஜய நகரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற காலரா காலத்தில் காதல் என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது. காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. இந்த நாவலை ஸ்பானிஷிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் மா. அண்ணாதுரை, மார்க்கேஸின் நுணுக்கமான சித்தரிப்புகளையும் சிக்கலான அடுக்குகள் கொண்ட கதைகூறல் முறையையும் நுட்பமான அங்கதத்தையும் தமிழில் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

  • இந்த நூல் காலரா காலத்தில் காதல், மா. அண்ணாதுரை, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலரா காலத்தில் காதல், மா. அண்ணாதுரை, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,மா. அண்ணாதுரை, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - Koondu Paravai Yen Paadugiradhu?

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்

அக்கினிப் பிரவேசம்

பேரா. ஜான்சி ஜேக்கப் என் வாழ்க்கை தரிசனம்

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Ippozhuthe Vazhnthu Vidu

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Vazhippari Kollayanin Opputhal Vakkumulam

நுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi

சர்வாதிகாரம் குறித்து (இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள்)

ப. ஜீவானந்தம் நூல் திரட்டு

கிராம்ஷியைப் பயன்படுத்தல் ஒரு புதிய அணுகுமுறை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெல்லிங்டன் - Wellington

பாதயாத்திரை - Pathayaththirai

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள் - Nooru Kodi Nirangalil Vannathupoochigal

வீடென்ப - Veedenba

சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்

மீண்டும் கடலுக்கு - Mindum Kadalukku

வாப்பாவின் மூச்சு

வேள்வித் தீ - Velvith Thi

சடங்கில் கரைந்த கலைகள் - sadangil karaintha kalaigal Tamil Book

அயோத்திதாசர் வாழும் பௌத்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91