சருமம் A to Z

சருமம் A to Z

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஆர். வைதேகி (R. Vaidhegi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789394265936
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எடைக் குறைப்பு A to Z சட்டம் A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்று முடியும் ஒரு திருக்குறள், எலும்புகளை தோலால் போர்த்தப்பட்ட உடம்பு என்கிறது. ஆம், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளுக்கும் பாதுகாப்பாக, தடுப்பாக இருப்பது தோல். நம் உறுப்புகளில் ஏதேனும் நோயோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அது நம் தோலில் அறிகுறிகளாக வெளிப்படும். குழந்தைப் பருவத்தில் வேறாகவும், இளம் வயதில் வேறாகவும், முதுமையில் வேறுவிதமாகவும் மாற்றம் காண்பது நம் சருமம். அந்தச் சருமத்தை நன்றாகப் பராமரித்து வந்தால் முதுமையிலும் இளமையாகத் தோன்றலாம். பொதுவாக சருமப் பராமரிப்பில் எப்போதுமே பெண்கள்தான் கவனமாக இருப்பார்கள். நம் ஆரோக்கியத்திலும் அழகிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சருமத்தைப் பற்றி அவள் விகடனில் தொடர் கட்டுரைகள் வெளியாகின. அவற்றின் தொகுப்பு நூலே இது. சரும மருத்துவ, நிபுணர்களின் ஆலோசனைகள், சினிமா மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் சரும அழகுக்கான டிப்ஸ், சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, தழும்புகள், பருக்கள் போன்ற பிரச்னைகளைப் போக்குவதற்கான தீர்வுகள் என சருமப் பராமரிப்பு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தருகிறது இந்த நூல் மொத்தத்தில் இது, சரும்த்துக்கான சகலகலா வழிகாட்டி!

  • இந்த நூல் சருமம் A to Z, ஆர். வைதேகி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சருமம் A to Z, ஆர். வைதேகி, R. Vaidhegi, Maruthuvam, மருத்துவம் , R. Vaidhegi Maruthuvam,ஆர். வைதேகி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R. Vaidhegi books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். வைதேகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கதான் முதலாளியம்மா

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர்

எடைக் குறைப்பு A to Z

நல்வாழ்வு பெட்டகம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


புற்றுநோய் குணமாக மருத்துவம் - Aan Maladu - Pen Maladu Pokka Vazhimuraigalum Marundhugalum

நீரிழிவு நோய் - சித்த மருத்துவத்தில் தீர்வு - Neerizhivu Noi - Siddha Maruththuvaththil Theervu

உணவே மருந்து (சித்தர்கள் போற்றிய காய், கனி, கீரை, கிழங்கு, வேர்களின் சிறப்பு)

உணவு ஜாக்கிரதை

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

குணபாடம் - முதல் பாகம் - Kunapaadam - Part 1

வைத்திய காவியம் 1000 - Bogar Vaiththiya Kaaviyam 1000

அக்குபிரஷர் - Acupressure

தமிழர் கண்ட மருத்துவம் - Tamilar Kanda Maruthuvam

உடல் நலம் காக்கும் யோகாசனம் - Udal Nalam Kaakkum Yogasanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் சரித்திரம் - En Sarithiram

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

வழிநெடுக வைரங்கள்

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

நெய்தல் உணவுகள்

மயக்குறு மகள் - Mayakuru Magal

மாத்தி யோசி - Maathi Yosi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91