அடுத்த வீடு ஐம்பது மைல்

அடுத்த வீடு ஐம்பது மைல்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன் (Thi. Janakiraman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034574
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கு. அழகிரிசாமி கட்டுரைகள் (பாகம் 1 & 2) அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் சான்றுகளுடன் முன்வைக்கிறார். எங்கேயும் மனிதர்கள் ஒரே போன்றவர்கள் என்று தமது அனுபவங்களின் மூலம் தி.ஜா. உணர்கிறார். நமக்கும் உணர்த்துகிறார்

  • இந்த நூல் அடுத்த வீடு ஐம்பது மைல், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அடுத்த வீடு ஐம்பது மைல், தி. ஜானகிராமன், Thi. Janakiraman, Payanak Katturai, பயணக் கட்டுரை , Thi. Janakiraman Payanak Katturai,தி. ஜானகிராமன் பயணக் கட்டுரை,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Thi. Janakiraman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்பே ஆரமுதே - Anbe Aaramuthe

அன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

உயிர்த் தேன் - Uyir Thean

சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sakthi Vaithiyam

உயிர்த்தேன் - Uyirthen

அமிர்தம் - Amirtham

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

அடி

அபூர்வ மனிதர்கள் - Apoorva Manithargal

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


ஆப்பிரிக்கா

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

உலாவர ஓர் உலகம்

அருணா இன் வியன்னா

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் - Oru Mutai Poratavum Oru Saadha Poratavum

திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்

குடகு

திசைகளின் தரிசனம் - Dhisaigalin Dharisanam

கருங்கடலும் கலைக்கடலும்

ஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

நாளை மற்றுமொரு நாளே...

ஏழு போராளிகள் (இந்திய விடுதலைப் போரில் தோள்கொடுத்த மேற்கத்தியர்கள்)

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு - Tamiz Ini 2000 (Proceedings of the International Tamil Conference, 2000)

எங்கே அந்தப் பாடல்கள்?

முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

விஜய நகரம்

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

பூலோகவியாஸன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91