அகதியின் பேர்ளின் வாசல்

அகதியின் பேர்ளின் வாசல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆசி கந்தராஜா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034987
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சக கவிஞர் உற்ற சொல்லைத் தேடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப்

    பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப்

    பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின்

    இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரணங்களையும் திக்கிறது.

    அக, புறச் சிடுக்குகளுக்குள்ளால் அகதிகளின் அந்தர வாழ்வைக் கவனப்படுத்துகிறது. பிளவுபட்ட

    ஜெர்மனியின் சிக்கலான நில அமைப்பையும் ‘போட்ஸ்டம்’ உடன்படிக்கையின் விளைவுகளையும்

    குறித்து வரலாற்றுத் தகவல்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், வர்ணனைகள் மூலம்

    அகதிகளின் துயரமான வாழ்வைப் பேசுகிறது. அவர்களின் வருகையையொட்டி ஐரோப்பிய

    முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊதியக் குறைப்பு,

    வேலைவாய்ப்பின்மைகள் ஆகியவற்றைப் புனைவில் மீட்டெடுத்து ஒரு காலத்தை வாசகர்முன்

    திறந்துவைக்கிறது. அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாயும் பரிதாபத்துக்குரியவர்களாயும்

    வந்திறங்கிய அவர்களின் துல்லியமற்ற, பதற்றமான அனுபவங்களையும் மேல்நாட்டுக்

    கல்விமூலமாகப் பலாபலன் அடைந்தோர் வாழ்வையும் இப்பிரதியில் இணையாக வாசிக்க

    முடியும். காலக்கண்ணாடியின் முன் நிர்வாணமான வாழ்வை மீட்டெடுக்க முயல்கிறது இந்நாவல்

  • இந்த நூல் அகதியின் பேர்ளின் வாசல், ஆசி கந்தராஜா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகதியின் பேர்ளின் வாசல், ஆசி கந்தராஜா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஆசி கந்தராஜா கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மூன்றாவது முள்

தனித்தலையும் செம்போத்து

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - Athiroobanum Cindrellavum

மூடுபனி - Moodupani

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

ஏழிலைக் கிழங்கின் மாமிசம் - Ezhilai Kizhangin Mamisam

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

என்ன செப்பங்கா நீ

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திண்ணைப் பேச்சு

பாரதி ஆய்வுகள்

மனக்குகை ஓவியங்கள் - Manakugai Oviangal (Complete Works)

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - Kannukku Theriyathathin Kathalan (Poetry)

தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்) - Thanimaiyin Noor Varudangal (Malayala Sirukathaigal)

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

சங்கராபரணி - Sankaraabarani (Poetry)

அசோகவனம் அல்லது வேலிகளின் கதை

தீட்டுத்துணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91