மார்க்கெட்டிங் மந்திரங்கள்

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

வகை: நிர்வாகம் (Katuraigal)
எழுத்தாளர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (Satheesh Krishnamurthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788196779030
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருமங்கையாழ்வார் மடல்கள் ஷாஹ் வலியுல்லாஹ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டால்தான் மார்க்கெட்டிங்கில் ஜெயிக்கமுடியும் என்று பயமுறுத்துகிறார்கள். சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த இரு தரப்புகளையும் ஒதுக்கிவிட்டு மார்க்கெட்டிங் உலகின் ‘அ’ முதல் ‘ஃ’ வரை அனைத்தையும் ஜாலியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். வெறுமனே பொருளை விற்றுக் கொண்டிருக்காதீர்கள். ஒரு பிராண்டாக மாறுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். கஸ்டமர் எனும் குலதெய்வத்தின் அருளை எவ்வாறு பெறுவது? போட்டியாளரை எப்படி முறியடிப்பது? தகவல் தொடர்பை வெற்றிகரமாகப் பயன்படுத்துவது எப்படி? ஊழியர்களின் பங்களிப்பை முழுமையாகப் பெறுவது எப்படி? நிறுவனத்தின் திறனை அதிகரிப்பது எப்படி? நிறுத்தி, நிதானமாக எல்லாவற்றையும் இந்நூல் விளக்குகிறது. ரசிக்க வைக்கும் எடுத்துக்காட்டுகள், சாதித்தவர்கள் மற்றும் சோதித்தவர்களின் கதைகள், மிக மிக இயல்பான வழிமுறைகள் என்று உங்களைச் சுண்டி இழுக்கும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகரும் பயிற்சியாளருமான சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மந்திரங்களை உள்ளடக்கிய நூல்.

  • இந்த நூல் மார்க்கெட்டிங் மந்திரங்கள், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மார்க்கெட்டிங் மந்திரங்கள், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, Satheesh Krishnamurthy, Katuraigal, நிர்வாகம் , Satheesh Krishnamurthy Katuraigal,சதீஷ் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Satheesh Krishnamurthy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சதீஷ் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

கஸ்டமர் சைக்காலஜி

பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

வியாபார வியூகங்கள்

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

பிசினஸ் டிப்ஸ்

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

திறமைக்கான பயிற்சி - Thiramaikkaana payirchi

சம்பளம் மட்டுமா வாழ்க்கை?

இதோ வெற்றி பெற சக்தி

சிக்கனம் - Sikkanam

வெற்றிக்கு வழிகாட்டும் சூத்திரங்கள் - Vetriku vazhikaatum sooththirangal

கைநிறையக் காசு தரும் பொம்மை கைவண்ணங்கள்

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

மகத்தான விற்பனையாளரின் விற்பனை ரகசியங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

மாலதி - Malathi

புதிய கல்விக் கொள்கை 2020 வரமா? சாபமா?

சிக்ஸர் நிர்வாக உத்திகள்

பிசினஸ் டிப்ஸ்

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

ஆல்ஃபா - Alpha

சிவந்த கைகள் - Sivantha Kaikal

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91