நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும்

நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அம்ஜத் ஜுனைத் நளீமி
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788119667055
Pages : 214
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இனி ஒரு விதி செய்வோம் தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை காலவரிசையில் எடுத்துச்சொல்லும் நூல்கள்தாம் அதிகம். சீறாவை பகுப்பாய்வுரீதியில் எடுத்துரைத்து, அதிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூல்கள் குறைவு. நம் வாழ்வின் இருளடைந்த பக்கங்களுக்கு ஒளியூட்டவும், நம் உள்ளங்களுக்கும் அறிவுக்கும் நடைமுறைகளுக்கும் வழிகாட்டவும் தக்க ரீதியில் நபிவரலாற்றை அணுகி, அதிலிருந்து மதிப்புமிக்க பாடங்களையும் வழிகாட்டல்களையும் எடுத்துக்காட்டும் முன்னோடியான நூல் இது. எதிரிகளை எப்படி பொறுமையுடன் எதிர்கொள்வது, அரும் தியாகங்கள் புரிந்தேனும் இஸ்லாமியத் தூதினை எப்படி செம்மையாக எடுத்துரைப்பது, அடிப்படைகளில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாது இறைப்பாதையில் எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் நபிவரலாற்றிலிருந்து நமக்குக் கற்பிக்கும் அரிய நூல். முஸ்லிம் சமூகம் அதன் தூய்மையையும், சீர்மையையும், உயர்வையும் மீளப்பெற்று உலகச் சமூகங்களுக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய முதன்மைச் சமூகமாக மாற்றமடைவதற்கு ஏந்த வேண்டிய வழிகாட்டும் ஒளிவிளக்கு.

  • இந்த நூல் நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும், அம்ஜத் ஜுனைத் நளீமி அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும், அம்ஜத் ஜுனைத் நளீமி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,அம்ஜத் ஜுனைத் நளீமி வாழ்க்கை வரலாறு,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy books, buy Seermai Noolveli books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


STEPS TO SUCCESS

தேர்ந்தெடுத்த வழி (old book rare) - Thernthedutha Vali

The Wright Brothers

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

யானி இசைப் போராளி - Yanni - Isai Porali

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

தொ.மு.சி. ரகுநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஜீவ நாரண துரைக்கண்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தேவதாசியும் மகானும் - Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamum

ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாம் பற்றி பெரியார்

வஹ்ஹாபியம்

சிகரி மார்க்கம்

ஆத்மானந்தங்கள்

உணவு அறிவியல் பண்பாடு

தீண்டாதான்

தர்வேஷ்களின் கதைகள்

கூனம்பாறை சந்திப்பு

வெளியேற்றம்

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91