செவ்விந்தியர்கள் (குருதிப்புனலோட்டம்)

செவ்விந்தியர்கள் (குருதிப்புனலோட்டம்)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: சத்யா எண்டர்பிரைசஸ் (Sathyaa Enterprises)
ISBN : 9789392474316
Pages : 187
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இந்தியாவின் நீர்மனிதன் ராஜேந்தர்சிங்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம். பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை எழுதியது என்பது வரலாறு. சூது கவ்விய பகடை ஆட்டத்தில் உலக வரலாறு மன்னிக்காத இனப்படு கொலையோடு செவ்விந்தியர் பறிகொடுத்த ரத்தபூமி தான் அமெரிக்கா. தங்கள் மூதாதையரின் அஸ்திச் சாம்பல் மேட்டில் கட்டப்பட்டது தான் அமெரிக்க நாடு என்ற சொந்தமறியாது, செவ்விந்திய பூர்வீக குடிகள், இன்று திசை புரியாது வாழ்ந்து வருகின்றனர். இவ்வுலகின் முதல் அலறலோடு பரவிய குருதிப்புனலோட்டம், செவ்விந்திய இன அழிப்பில் தான் துவங்கியது... தங்கவேட்டையாடவும் மனித வேட்டையாடவும் காலனி ஆதிக்க நாடுகள், தங்கள் பூர்வீக மண்ணில் புகுந்தபோது எதிர்த்த செவ்விந்தியர் கூட்டம், காட்டுமிராண்டி கூட்டம் தான். மனித மாமிசம் உண்ணும் கூட்டம் தான். ஆனாலும் இப்பூர்வீக வீரமிக்கசெவிந்திய கலாச்சார பின்னணியின் குருதிப் பேரலையின் அதிர்வுகள், மறைக்கப்பட்ட இன்னும் நிறைய மானுட மர்மங்களை இவ்வுலகுக்கு தெரிவிக்கத் துடிக்கிறது என் நூலில்....

  • இந்த நூல் செவ்விந்தியர்கள் (குருதிப்புனலோட்டம்), ஜெகாதா அவர்களால் எழுதி சத்யா எண்டர்பிரைசஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செவ்விந்தியர்கள் (குருதிப்புனலோட்டம்), ஜெகாதா, Jegatha , Aarasiyal, அரசியல் , Jegatha Aarasiyal,ஜெகாதா அரசியல்,சத்யா எண்டர்பிரைசஸ், Sathyaa Enterprises, buy Jegatha books, buy Sathyaa Enterprises books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குண்டலினி யோகா ரகசியம்

பதினெண் சித்தர் பாடல் உரைக் கருவூலம்

போகர் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 10) - Pogar Siththar Vaazhvum Ragasiyamum (Pathinen Siththar Varisai 10)

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

சித்தர் களஞ்சியம் (பாகம் 1)

சுந்தரகாண்டம் - Ainsteen

அகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள்

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதய நோய் நீங்க - Siddhar Kanda Yoga Matrum Mooligai Ratha Kothippu, Idhaya Noi Neenga

மவுண்ட் பேட்டன் பிரபு (பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சுதந்திர இந்தியா வரை)

கருமை நிறம் தோன்றுதடி

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

மனதை காக்கும் மணிமொழிகள்

பா.ம.க - P.M.K

உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு)

கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

கட்சிகளின் கதை

Great Indian Revolutionary Bhagat Singh

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

இலக்கை நோக்கி

கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சர்தார் வள்ளபாய் படேல்

ஜோசப் ஸ்டாலின்

இந்தியாவின் நீர்மனிதன் ராஜேந்தர்சிங்

ஆபிரஹாம் லிங்கன்

திசையெங்கும் தீவிரவாதம்

திராவிடம் வென்ற சட்டமன்றங்களின் வரலாறு

புண்ணியம் தரும் புற்றுக்கோவில்கள்

இயற்கை நேசன் நம்மாழ்வார்

வல்லவரையன் வந்தியத்தேவன் (நிழலும் நிஜமும்)

சாதனைத் திலகங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91