தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுப்பிரமணி இரமேஷ் (Subramani Ramesh)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788196791933
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஷேக்ஸ்பியரின் உலகம் நகைச்சுவை நாடகங்கள் மண்ணின் மைந்தர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள், சாதியை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றிய வைதீக மரபின் நால்வருணப் பண்பாட்டுக்கு எதிரான கலக மரபுகளை முன்னெடுக்கத் தொடங்கினர். இத்தன்மை இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. நவீன பௌத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவை ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் போராடத் தொடங்கின. ஜோதிராவ் புலே, அயோத்திதாசர், பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஆகிய ஆளுமைகள் சார்ந்த மரபு தலித்தியக் கருத்துநிலையை முன்னெடுத்த முன்னோடி மரபாக உருப்பெற்றது. மேற்குறித்த சமூக நிகழ்வுகளில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால முன்னெடுப்பே தலித்தியம்.

    நவீன அரசியல் கருத்துநிலைகளை உள்வாங்கி இன்றைய தலித்தியம் செயல்படுகிறது. இதனைக் குறித்த பதிவாகவே சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள இந்த நூல் அமைகிறது. பின்காலனிய நவீன சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணமாகவும் இந்நூல் இருக்கும்."

  • இந்த நூல் தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்), சுப்பிரமணி இரமேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்), சுப்பிரமணி இரமேஷ், Subramani Ramesh, Katuraigal, கட்டுரைகள் , Subramani Ramesh Katuraigal,சுப்பிரமணி இரமேஷ் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Subramani Ramesh books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்பிரமணி இரமேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்ம வியூகம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வல்லரசின் அக்னி

எல்லா நாளும் கார்த்திகை - Ella Naalum Kaarthigai

வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்

சுற்றுச் சூழல் அபாய நிலை

நீதிநெறி விளக்கம்

கற்பகக் கனிகள் - Karpaga kanigal

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

மனித ஜாதியின் சுதந்திரம்

இன்தமிழ்க் கட்டுரைகளும் கடிதங்களும்

ஜே.கே. யின் பாதையில்லா பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

ரத்தன் டாடா - Ratan Tata

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

செங்கோல் - Sengol

அப்ஸரா - Apsara

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

வாத்தியார் - Vaathiyar

பச்சை நரம்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91