உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சேவற்கொடியோன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789394265493
Pages : 632
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.599
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இளைய தலைமுறையின் புதிய திராவிடம் விகடன் தீபாவளி மலர் 2023
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாசம், விரோதம், பகை, கோபம், காதல், நட்பு இவையெல்லாம் மனிதனின் மனதில் இயல்பாகவே எழும் உணர்ச்சிகள். இவை அத்தனையும் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது. தான் காதல் கொண்ட பெண் தன்னை சகோதரனாகக் கருதுகிறாள் என்பதை அறிந்துகொண்ட ஒருவன் அதிர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல், அந்தப் பெண்ணுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறான் என்பதே இந்த நாவலின் கரு. சேவற்கொடியோன் எனும் புனைபெயரில் ஆனந்த விகடனில் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் எழுதிய முதல் தொடர்கதை இது. உறவுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகள், அதனால் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் என அனைத்து உணர்வுகளையும் தன் விறுவிறுப்பான எழுத்து நடையால் சுவாரஸ்யமாகக் கதையைக் கொண்டுபோகிறார் நூலாசிரியர். ஓவியர் கோபுலுவின் தத்ரூபமான ஓவியங்கள், கதையின் பாத்திரங்களை உயிரோட்டம் கொண்டவை யாக மாற்றியிருக்கின்றன. ஒரு வருடத்துக்கு மேல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்தத் தொடர்கதை இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. உணர்ச்சிகளின் கலவையான இந்நாவல் வாசிக்க வாசிக்க புது உணர்வைத் தரும்!

  • இந்த நூல் உன் கண்ணில் நீர் வழிந்தால், சேவற்கொடியோன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உன் கண்ணில் நீர் வழிந்தால், சேவற்கொடியோன், , Novel, நாவல் , Novel,சேவற்கொடியோன் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தழலாய் தகிக்கும் நினைவுகள்

டாக்டர் வாசவனின் சமூக நாவல்கள் - Dr. Vaasavanin Samooga Novelgal

மனசுல யாரு - Manasula Yaaru!

ஓரிரவில் ஒரு ரயிலில் - Orriravil Oru Rayilil

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam

தேவதைகளின் தேசம்

எனது கவிதை நீதான்...

இதயமே உனதல்லவா - Idhayame Unathallava

துயரங்களில் மலரும் புன்னகை

இதயமெல்லாம் உன் நினைவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜுராஸிக் பேபி - Jurassic Baby

21 நாள் அதிசயம்

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

மஞ்சி விரட்டு - Manji viratu

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

தமிழ் நெடுஞ்சாலை - Thamizh Nedunjalai

வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

வி.ஐ.பி களின் ரிலாக்ஸ் யுக்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91