அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: PSV குமாரசாமி, நிக் டிரென்டன்
பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)
ISBN : 9789355432957
Pages : 226
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.299
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை கங்கை கொண்டான் காதலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார். உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்: • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி

  • இந்த நூல் அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள், PSV குமாரசாமி, நிக் டிரென்டன் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள், PSV குமாரசாமி, நிக் டிரென்டன், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,PSV குமாரசாமி, நிக் டிரென்டன் மொழிபெயர்ப்பு,மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Manjul Publishing House, buy books, buy Manjul Publishing House books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


உரையாடல் தொடர்கிறது

பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல் - பேர் லாகர் குவிஸ்ட்)

வெண்ணிற இரவுகள்

சமத்துவம் நோக்கிய இயக்கம் - சுருக்கமான வரலாறு

ஸ்வர பேதங்கள்

இப்படியும் தாலாட்டுப் பாடினார்கள்

தமிழ்நாட்டில் பிற மதங்கள்

புரட்சிகளின் யுகம் (1789-1848)

முடியாதது என்பதற்கு முந்துங்கள்! ஆம் என்பது இலக்கு முடியாது என்பது நீங்கள் அதை அடைவது!

என் மகன் குருதத்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பைப்லைனில் பணம்

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்

பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

வென்றே தீருவோம் (சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்)

குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - The 17 Essential Qualities of a Team Player

செல்வபுரிக்கான விரைவுப் பாதை

மக்களைக் கையாளும் திறன்

தனிமனித வளர்ச்சி விதிகள் 15

சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி விற்பனையின் உளவியல்

சின்னஞ்சிறு பழக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91