சரி செய்ய முடியாத சிறு தவறுகள்

சரி செய்ய முடியாத சிறு தவறுகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ? காந்தி யார்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை, பிரபஞ்சத்தின் இருப்பை, ஒரு எளிய சூத்திரமாக்கிவிட முடியும் என்றே படுகிறது - இருமைகள் உருவாக்கும் தொலைவும், அவற்றுக்கிடையிலான ஊசலாட்டமும் என. இம்மை மறுமை என்று ஆரம்பித்து முந்தைய கணம் இந்தக் கணம் என்று முடித்துவிடலாம். தர்க்கம் அதர்க்கம், அண்மை சேய்மை என்று சகலமும் இந்த இருமைக்குள் அடங்கிவிடும். புனைகதையைப் பொறுத்தவரை, ஊசலின் எந்தப் புள்ளியுடன் உங்களை அடையாளம் காண்கிறீர்கள் என்பதே உங்கள் பார்வையை, உங்கள் கலை யத்தனத்தை நிர்ணயிக்கிறது. எழுதுகிறவருக்கு மட்டுமில்லை, வாசகருக்கும் பொருந்துகிற நியதி இது. அந்த வகையில், புனைகதை என்பதே வாசக மனத்துடன் கதாசிரியர் மேற்கொள்ளும் மானசீக உரையாடலே... இந்தத் தொகுப்பின் கதைகளும், என்னுடைய பிற கதைகள் போலவே, கனவிலிருந்து நனவுக்கும் நினைவிலிருந்து நிஜத்துக்கும் இடையே ஊசலாடுகிறவைதாம். என்னுடைய எட்டாவது சிறுகதைத் தொகுதி இது. - யுவன் சந்திரசேகர்.

  • இந்த நூல் சரி செய்ய முடியாத சிறு தவறுகள், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சரி செய்ய முடியாத சிறு தவறுகள், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Sirukathaigal, சிறுகதைகள் , Yuvan Chandrasekar Sirukathaigal,யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்,எழுத்து, Ezhuttu, buy Yuvan Chandrasekar books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணற்கேணி - Manarkeni

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

மணற்கேணி

குள்ளச் சித்தன் சரித்திரம்

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

பயணக் கதை - Payana Kathai (Novel)

ஏற்கனவே

கானல் நதி - Kanal NAthi

பொம்மை அறை - Pommai Arai

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


புகைப்படங்களின் கதை

கானல் நீர் கனவுகள் (2015 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

கடவுளின் கனி

காட்டில் நடந்த கதை (வங்க மொழிச் சிறுகதைகள்) - Kaattil Nadantha Kathai (Short Stories)

கறுப்பு நாய்க்குட்டி - Karuppu N-Aykkuddi

காற்றில் ஓர் நிலா

இடப்பக்க மூக்குத்தி

சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

நீர்ப்பறவைகளின் தியானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெப்ஸி வெற்றிக்கதை

அழியாச்சொல்

மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 5)

பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய்

பக்தித் தமிழ்

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

வான்

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

பஞ்சமி நில உரிமை (முதல் தொகுதி)

ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91