நுட்பம்

நுட்பம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.ந.ச. வெங்கடரங்கன்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.320
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன் விளைந்த பூமி நீர்ப்பறவைகளின் தியானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செல்பேசி, கணினி. இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. அன்றாடப் பயன்பாட்டில் இந்த இரண்டுமே எதிர்பாராத சிக்கல்களைத் தரவல்லவை. தவிர இரு துறைகளுமே ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுப்பவை. அவை புதுப்பிக்கப்படும் போது நாமும் நம்மைப் புதுப்பித்துககொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம், இந்த இரண்டு எளிய கருவிகளை, அதில் இருக்கும் செயலிகளை - உதாரணமாக வாட்ஸ்-அப், கூகுள் டாக்ஸ், சாட்-ஜி.பி.டி. போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு உதவும் நுணுக்கமான தகவல்களால் ஆனது. இதனைக் கொண்டு எந்த வல்லுநரின் உதவியும் இன்றி யார் வேண்டுமானாலும் தமது செல்பேசியையும் கணினியையும் திறமையாகப் பயன்படுத்தலாம். பிரச்சனை வரும்போது பதறாமல் சரி செய்யலாம். ஒரு வகையில் இது ஒரு தொழில்நுட்பக் கையேடு. இன்னொரு பார்வையில் இக்காலத்துக்கான வேதம். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

  • இந்த நூல் நுட்பம், தி.ந.ச. வெங்கடரங்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நுட்பம், தி.ந.ச. வெங்கடரங்கன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தி.ந.ச. வெங்கடரங்கன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும்

தொல்காப்பியம் மெய்யும் பொய்யும் ஒரு இலக்கணமும் சில இலக்கணப் பிழைகளும் - Tholkaappiyam Meiyum Piyum Oru Ilakanamum Sila Ilakana Pizhaigalum

குடிபோதை - விளைவுகள், தெளிவுகள்

உலக சினிமா எனும் கற்பிதம்

Madras : Tracing the Growth of the City Since 1639

இந்து மதம் ஓர் அற்புதம்

எம்மொழி செம்மொழி - Emmozhi Semmozhi

ஸ்டாலினுக்குத் தெரியும்

ஈழத்து அரசியல் நாவல் - Ezhathu Arasiyal Novel

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளுக்குப் பிடித்த தொழில்

கனவுகளின் நடனம்

நிலமெல்லாம் ரத்தம்

ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல்

அயனிப்பாதை

ஶ்ரீவள்ளி கவிதைகள்

சமணம் ஓர் எளிய அறிமுகம்

சொல் தீண்டிப் பழகு

கலையும் போலியும்

செல்லக் கருப்பி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91