கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வானதி (Vanathi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737977
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குப்தப் பேரரசு கட்டடம் சொல்லும் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்கா மாபெரும் ஜனநாயக நாடுதான். செல்வம் கொழிக்கும் டாலர் தேசம்தான். உலகளவில் செல்வாக்கைச் செலுத்திவரும் மாபெரும் சக்திதான். ஆனால் அதே அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் தலைமுறை, தலைமுறையாக ஜனநாயகமின்றி, செல்வமின்றி, செல்வாக்கின்றிக் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    கறுப்பின மக்கள் எப்போது, எங்கிருந்து, எதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்கள்? அவர்களை வெள்ளை அமெரிக்கா எப்படி நடத்தியது? எப்படி அவர்களைச் சமுகத்திலிருந்து விலக்கி வைத்து, ஒடுக்கியது? குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இன்றி கறுப்பின மக்களின் வாழ்வும் கனவுகளும் நொறுக்கப்பட்டது ஏன்?

    வானதியின் இந்நூல் கறுப்பின மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளை மட்டும் பட்டியலிடாமல் அந்த அநீதிகளை எவ்வாறு அவர்கள் ஒன்று திரண்டு எதிர்கொண்டனர் என்பதையும் தங்கள் உரிமைகளை எவ்வாறு உத்வேத்தோடு போராடி மீட்டெடுத்தனர் என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

    ஆபிரகாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்றோரின் போராட்டங்கள் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்கா என்பது கறுப்பினத்தவர்களின் தேசமும்தான். அமெரிக்க வரலாறு என்பது அவர்களுடைய வரலாறும்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவும் நூல்

  • இந்த நூல் கறுப்பு அமெரிக்கா, வானதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கறுப்பு அமெரிக்கா, வானதி, Vanathi, Varalaru, வரலாறு , Vanathi Varalaru,வானதி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Vanathi books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வானதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமெரிக்க உள்நாட்டுப் போர்

ஷேக்ஸ்பியரின் உலகம் நகைச்சுவை நாடகங்கள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku

கிளியோபாட்ரா

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

தமிழகக் கலைகள் - TAMILAGA KALAIGAL

பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக

பாரசீகக் கவிஞர்களும் பைந்தமிழ்ச் சித்தர்களும்

ரஷியப் புரட்சி இலக்கிய சாட்சியம்

சமஸ்தான இந்தியாவும் பெடரல் இந்தியாவும்

ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

இந்தியா ‌‌தெரி்ந்தது எவ்வளவு ?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

தற்கொலை குறுங்கதைகள்

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

ஜப்பான் - Japan

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91