கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)

கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. ஆனந்தன் (M. Anandan)
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோழை சிங்கமும் பசித்த புலியும் கைத்தறியும் கணிப்பொறியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருநர்களின் வாழ்வியல் கூறுகள், உடலியல், உணர்வியல் வெளிப்பாடுகள், நிராகரிப்பின் வலிகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை பேசுகிற அதே நேரத்தில் இந்தக் கதைகள் அவர்களின் காதலையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் கல்வியில் வேலை வாய்ப்புகளில் வாழ்நிலையில் சமூகநிலையில் அவர்கள் மேலெழுந்து வருவதையும் சரியாகப் பேசுகிறது. இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின் புதிய முகம். புதிய தொடக்கம். புதிய பாய்ச்சல் எனலாம். அன்றாட வாழ்வில் மாற்றுப் பாலினர் சந்திக்கும் வெவ்வேறு சிக்கல்களை துல்லியமாகப் பேசும் இக்கதைகள் சில இடங்களில் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. மாற்றுப்பாலினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைச் சொல்கின்ற கதைகளாகவும், பொதுச்சமூகம் எந்தெந்த நிலைகளில் அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு தவறியிருக்கிறது என்பதைப் பேசும் கதைகளாகவும் பகுக்கலாம் – அழகிய பெரியவன்

  • இந்த நூல் கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்), மு. ஆனந்தன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்), மு. ஆனந்தன், M. Anandan, Katuraigal, கட்டுரைகள் , M. Anandan Katuraigal,மு. ஆனந்தன் கட்டுரைகள்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy M. Anandan books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. ஆனந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுகங்களின் புளிப்பு நாவுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை

லிலித்தும் ஆதாமும்

பாரதியும் யுகப் புரட்சியும்

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி - Podhumakkal paechil Poiyaamozhi

தமிழரின் இனப்பகை ஈ.வே.ரா

காலக் கனவு (பெண்ணிய வரலாற்று ஆணவ நாடகம்)

1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு (விவசாயிகள் கடந்து வந்த பாதை)

காசுமீர் பற்றிய கட்டுரைகள்

பெண் - வார்ப்பும் வளர்ப்பும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொக்கும் நாரையும் (ரஷ்ய நாடோடிக் கதைகள்)

அவனின்றி எல்லாம் அசைகின்றன

கூப்புக்காடு (வால்பாறையின் கதை)

இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள்

ஆன்டன் செகாவ் சிறுகதைகள்

காலத்தின் ரேகை பதிந்த புதுமைப்பித்தன் கதைகள்

ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப் பட்ட படைப்புகள் (old looking book)

கறுப்பழகன் (ஒரு குதிரையின் வியத்தகு வரலாறு

மண்டேலா

திபெத் சில புரிதல்கள்.....

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91