இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் - ஒரு வழிகாட்டி

இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் - ஒரு வழிகாட்டி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எம்.எஸ். செல்வராஜ்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயற்கையோடு இயைந்த அறிவியல் இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உழைக்கும் மக்கள் இந்த உலகத்தை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியுள்ளனர். இவர்களின் உதிரமும், வேர்வையும் நகரங்கள், தேசங்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளது. உழைப்பின் முழு பயனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. உழைப்பின் பெரும்பகுதி எந்த உழைப்பும் செலுத்தாத முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது. இந்தியாவின் வளமான பகுதிகளான ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கார், பீகார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் அஸ்ஸாம் போன்ற வடமாநில மக்களின் பாரம்பரிய நிலம், காடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கனிமவளங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு, அந்தப் பகுதியில் பாரம்பரிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து, அந்நியமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிழைப்புக்காக வேலைதேடி தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி குவியத் தொடங்கியுள்ளனர். இங்குள்ள முதலாளிகளோ, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கு 16 மணி நேரத்திற்குமேல் கசக்கிப் பிழியப்படும் அவலம் நடந்து வருகிறது.

  • இந்த நூல் இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் - ஒரு வழிகாட்டி, எம்.எஸ். செல்வராஜ் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியாவில் கூட்டு உற்பத்தியும் கூட்டுறவும் - ஒரு வழிகாட்டி, எம்.எஸ். செல்வராஜ், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,எம்.எஸ். செல்வராஜ் அரசியல்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.எஸ். செல்வராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்?

கியூபாவின் மருத்துவப் புரட்சி

மக்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க வன உரிமை அங்கீகாரச் சட்டம்

உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு)

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

பா.ச.க. பாசிச எதிர்ப்பின் பாதை

காவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள்

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 2 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -2

மேலைக்கடலில் ஈழக்காற்று - Melaikkadalil Eezhakkatru

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikutiyum Nila Payanum

ஹெர்பர்ட் மார்க்யுஸ்

முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்)

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru

அம்பேத்கரும் தமிழகமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மசக்கை

மரக்கால் - Marakkal

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?

பார்த்தனும் சாரதியும் - Parthanum Sarathiyum

தமிழக கிராமப்புற உள்ளாட்சி கடமைகளும் அதிகாரங்களும்

உலகப் புகழ்பெற்ற தாஸ்தயேவ்ஸ்கி கதைகள்

வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள்

‌மே தின வரலாறு

சுரங்கம் - Surangam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91