உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?

உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வே. மீனாட்சி சுந்தரம் (Ve. Meenakshi Sundaram)
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எண்ணுணர்வும் எண்ணறிவும் உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாங்கள் அறிந்த வரையில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் ஊடகப் பயன்பாடு மற்றும் நுகர்வு அனுபவம் குறித்து ஆராயும் முதல் ஆய்வு இதுவே. ஊடகங்கள் எவ்விதம் பொதுக் கருத்துக்களையும் கற்பிதங்களையும் கட்டமைக்கின்றன என்றும் எவ்வாறு போலியான செய்திகளும் திரிப்புகளும் பரப்பப்படமுடியும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இருப்பினும் இந்த ஆய்வு ஊடக அனுபவத்தை மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது. இந்தியாவில் தற்போது ஊடகத்திலிருந்து பொதுவாக வெளிப்படும் விலகி நிற்றல் தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளோம். நாங்கள் கண்டறிந்தது சுவையானதும் எச்சரிக்கை அளிப்பதும் ஆகும். அனுபவங்கள் எங்களைக் களப்பகுதியைத் தாண்டி மாறுபட்டதாக ஊடகங்களால் காட்டப்பட்டவற்றில் இருந்து பொருந்தாத தொலைவில் இருந்தும் சில பொதுவான கருப்பொருள்கள் வெளிப்பட்டன, அனைத்து வடிவ ஊடகங்களிலும் நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மை சார்ந்து தொடர்ந்த ஐயங்கள், தொழிலாளர்களின் உண்மை நிலையை பதிவு செய்வதற்கான ஆவல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகரமான தகவல்களை அளிப்பது.

  • இந்த நூல் உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?, வே. மீனாட்சி சுந்தரம் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?, வே. மீனாட்சி சுந்தரம், Ve. Meenakshi Sundaram, Katuraigal, கட்டுரைகள் , Ve. Meenakshi Sundaram Katuraigal,வே. மீனாட்சி சுந்தரம் கட்டுரைகள்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy Ve. Meenakshi Sundaram books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வே. மீனாட்சி சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்று நோக்கில் தங்கம் வரமா? சாபமா?

இந்தியப் பொருளாதார வரலாறு மார்க்சியப் பார்வை

சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


என்ஜாய் யுவர் லைஃப் (வாழ்க்கையை அனுபவி)

உலோகம் உரைக்கும் கதைகள்

இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 5) - Ondre Sol! Nandre Sol! (Part 5)

விவாதங்கள் விமர்சனங்கள் - Vivadangal vimarsanagal

கடவுளும் பிரபஞ்சமும்

இன்பம் வேண்டுமா?

தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும்

திருக்குறளில் நவீன மேலாண்மை

விருதுநகர் (வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு எதிர் கேள்வியின் தத்துவம்

உலக இலக்கிய வரிசை.1

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் - Idaiyilthaan Eththanai Gnyatrikizhamaigal

இன்னொரு சென்னை - Innoaru Chennai

குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும்

மின்மினி π உலகத்தின் கதை

ஒரு வாழ்க்கையின் துகள்கள் - Oru Vazhkaiyin Thugalgal

‌மே தின வரலாறு

பிணங்களின் கதை

வெண்மணி ஒரு காலத்தின் பதிவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91