டைரி

டைரி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அருள்மொழி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
ISBN : 9788196088453
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு ஜகதீச சந்திர போஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள் ஆகலாம். சமூக அமைப்பில் நமக்குக் கிடைக்கும் சில தனிச்சலுகைகள் சந்தர்ப்பத்தின் காரணமாக வாய்க்கபெற்றாலும், அந்தப் படிநிலைகளை வலுவாக்கும் கடமைகளுடனே அவை தரப்படுகின்றன. அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வெவ்வேறு வடிவங்களில் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் பலியிட வேண்டியிருக்கிறது. செய்யக்கூடிய தியாகங்களும் அந்தப் படிநிலைகளை நிலைநிறுத்தவே. அதற்கு அன்பு, காதல், பாசம், பண்பாடு, புனிதம், தியாகம், பக்தி என இடத்துக்குத் தக்க வண்ணம் பூசி அழகாகக் காட்சிப்படுத்தலாம்.

  • இந்த நூல் டைரி, அருள்மொழி அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டைரி, அருள்மொழி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,அருள்மொழி சிறுகதைகள்,பாரதி புத்தகாலயம், Bharathi Puthakalayam, buy books, buy Bharathi Puthakalayam books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தொலைந்தவன் (2002 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

நின்றெரியும் சுடர்

மல்லிகாவின் வீடு

சக்கர வியூகம் - Chakra Viyugam

நிழல் காட்டும் நிஜங்கள் - Nizhal Kaattum Nijangal

புலியும் கிலியும்!

வசந்தம் வரும் - Vasantham Varum

லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

பனிக் குல்லா

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புரட்சிப் பெருநதி

மத்திய கால இந்திய வரலாறு

பெண்மை என்றொரு கற்பிதம்...

அக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி

வன உரிமைச் சட்டம் (ஒரு வரலாற்று திருப்புமுனை)

அறிவியல் அடுத்தது என்ன?

சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)

இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி

நயம்பட உரை - Nayampata Urai

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91