மர்மரியா

மர்மரியா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெஜோ ஷைலின்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN : 9788177203488
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள் வரலாற்றில் இஸ்லாம்: ஒரு பண்பாட்டியல் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தற்காலத் தமிழ் நாவல்களைக் கதை சொல்லும் நாவல்கள் எனவும், பிரதியாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் எனவும் இரண்டு விதங்களில் எளிதாக வகைப்படுத்தி விடலாம். கதை சொல்லும் நாவல்களில் வெறும் கதை மட்டுமே இருக்கும். வரிசைக் கிரமத்தில் ஒரு ஊரை முன்வைத்து, கதைத் தலைவனை முன்வைத்து, வரலாற்றை முன்வைத்து, மதத்தையோ சாதியையோ முன்வைத்துக் கொஞ்சம் கதைவிடத் தெரிந்தால் உடனே கதை சொல்லும் நாவலை எளிதாக எழுதிவிடலாம். ‘மர்மரியா’ கதை சொல்லும் நாவல் அல்ல. அதில் உட்பொதிந்த கதைகள் பல இருந்தாலும் ஒற்றை மனநிலையில் படைக்கப்படும் யதார்த்த நாவலின் தளத்தை அது எங்குமே கடைபிடிக்கவில்லை. மணலில் புழு ஊர்ந்து செல்வது போல, ஆற்றில் ஓர் இலை விழுந்து நகர்வது போல, வரிசையாக எறும்புகள் அணிவகுப்பது போன்ற எழுத்துமுறையை வரிந்து கொள்ளாமல் பல மனநிலைகளில் உலகைப் பிரதியாக்கம் செய்கிறது. மர்மரியா நாவலை வரலாறாக வாசிக்கலாம். கரைக்கோடு என்ற ஊரின் இடவரலாறாக வாசிக்கலாம். தனிமனித உளவியலாக வாசிக்கலாம். நிறுவனங்கள் மீதான எதிர்ப்பாக வாசிக்கலாம். வரலாற்றை அழித்தெழுதும் வரலாறாக வாசிக்கலாம். தனிமனித விருப்புவெறுப்புக்களாகவும் வாசிக்கலாம். நீதி என்பதே அருவருப்பான பொய், போராட்டம் பொய், கல்வியைவிட பாத்ரூம் எழுத்துக்களே சிறந்தவை, இராணுவ எதிர்ப்பு, தேசப்பற்று மீதான எள்ளல் போன்ற எல்லா விதமான கலகக்குரல்களும் வாசிக்கச் சுவையான கேலிகளாக, சாதாரணப் பேச்சு மொழியில் விரிவதே இந்த நாவலின் தனிச்சிறப்பு எனலாம். வட்டார மொழியை யதார்த்தம் தாண்டியும் பயன்படுத்த முடியும் என்பதைத் தமிழில் எடுத்துச் சொல்லும் முதல் நாவல் இதுவென்பேன். - குமாரசெல்வா

  • இந்த நூல் மர்மரியா, பெஜோ ஷைலின் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மர்மரியா, பெஜோ ஷைலின், , Novel, நாவல் , Novel,பெஜோ ஷைலின் நாவல்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்பின் வேலி - Anbin Veli

தண்ணீர்

வண்ணக்கழுத்து

பால்மரக் காட்டினிலே

ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது

செல்வாவை சீண்டாதே - முடிவு என் கையில் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மீராசாது - Meerasadhu

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Porulaadhaara Adiyaalin Opputhal Vaakkumoolam

காதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)

கருத்த லெப்பை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜென் தொடக்கநிலையினருக்கு

பெரியார் (தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்)

இந்துத்துவமும் சியோனிசமும்

நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கான ஓர் எளிய வழி

வௌவால் தேசம்

பீக்கதைகள் - Pekkathaigal

அன்பின் சிப்பி

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி

மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் - Mananala Maruthuvar Illatha Idathil

தமிழகத்தில் முஸ்லிம்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91