கதலி

கதலி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவமணி (Sivamani)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285919
Pages : 154
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காஞ்சனை கதைகளின் துறைமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நித்தமும்பார்க்கும் மனிதர்களிடம் கேட்டுவிடக் கூடிய, பேசிவிடக் கூடிய விஷயங்களைக் காலம் கடந்தும் பேசாமல் கடக்கும் மனிதனின் வேதனைகளைப் பதிவு செய்யவே இந்தக் கதலி உதித்து இருக்கிறதுசிலமரணங்கள் ரசித்து, ருசித்து, வாழ்ந்து நிகழ்ந்திருக்கும். சில மரணங்கள் வாழாமலேவாழ்ந்து மரணப்படுக்கையில் வீழ்ந்திருக்கும். “ஒவ்வொரு முறையும் ஒருவர் உலகைவிட்டு உதிரும்போது எத்தனை ஏக்கத்தோடு சென்றார்களோ? எத்தனை ஆசைகள் நிறைவேறாமல் சென்றார்களோ?” என்ற எண்ணம் அடிக்கடிஉதிக்கும் போதுதான், அந்தப் புலம்பல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது.ஒரு வேளை மரணத்திற்குப்பிறகோ, இல்லை மரணம் அடைவதற்கு முன்பு இருக்கும் மனநிலையைப் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையையும் பதிவுசெய்து இருக்கிறேன்.

  • இந்த நூல் கதலி, சிவமணி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கதலி, சிவமணி, Sivamani, Novel, நாவல் , Sivamani Novel,சிவமணி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Sivamani books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதலி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கோவூர் கூனன் - Kovoor Koonan

காற்றே! கனலே!

யாரைக்கேட்டது இதயம்...?

சொல்லாமலே பூப்பூத்ததே

உள்ளம் என்றும் உனதல்லவோ

இப்படிக்கு ஒரு இந்தியன் - A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

ஒரு காதல் யுத்தம் (காமிக்ஸ் நாவல்)

முள் பாதை பாகம் - 1 & 2

சித்திரமும் கொலைப்பழக்கம்

இது ஒரு காதல் மயக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய ஆட்சிப்பணியும் சினிமாவும் மற்றும் நானும்

ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam

சேப்பாயி

பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்)

பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை

ஃபோகஸ்

கெடை காடு - Kedai Kaadu

டுரியானுள் பலாச்சுளை

நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன் - nikazhnthai mugizhnthaen

நிலவு தேயாத தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91