பிடிமண் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

பிடிமண் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சண்முகலிங்கம் ராஜீஷன் (Shanmugalingam Rajeshan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023
பாத்தியதை (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023) மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொந்த மண்ணில் அல்லாமல் ஊருக்கு வெளியே துடித்தடங்கும் ஒரு உயிர், நிம்மதியின்றி ஏங்கித் தவித்தலையும். அப்படி ஏக்கத்தோடு அலையும் அந்த உயிரின் தவிப்பைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட ரத்தசொந்தம் உடுக்கடித்து, குறிகேட்டு சொந்த மண்ணுக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்தும். பொதுவாக இறந்தவருக்குத்தான் பிடிமண் எடுப்பார்கள். ஆனால் இந்தக் கதை இறப்பதற்கு முன்பாக எடுக்கும் பிடிமண் பற்றியது. கிராமத்துக்காரர்கள் வெள்ளந்தியானவர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அவர்கள் வைராக்கியமானவர்கள் என்பதும். வரப்புச் சண்டைக்காக வாழ்நாளெல்லாம் வழக்குகளைச் சந்தித்து அழிந்தவர்களும், கோழிச் சண்டைக்காக துக்க வீட்டிற்குப் போகாதவர்களும் கிராமத்தில்தான் இருக்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு விதிவசத்தால் தூரமாய்ப் போன ஒரு கிராமத்து வைராக்கிய மனுசியின் கதை இது. காடு, மேடு, வெயில், மழையெனப் பாராமல் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்துபோன அந்த வீம்பு மனுசியின் நெஞ்சுக் கூட்டுக்குள் பொதிந்து கிடந்த நிறைவேறா ஆசையைப் பற்றி ரத்தமும் சதையுமாக கதைக்கும் கதை இது.

  • இந்த நூல் பிடிமண் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023), சண்முகலிங்கம் ராஜீஷன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிடிமண் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023), சண்முகலிங்கம் ராஜீஷன், Shanmugalingam Rajeshan, Novel, நாவல் , Shanmugalingam Rajeshan Novel,சண்முகலிங்கம் ராஜீஷன் நாவல்,எழுத்து, Ezhuttu, buy Shanmugalingam Rajeshan books, buy Ezhuttu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

முட்டிக்குறிச்சி (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

பாத்தியதை (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

ஆசிரியரின் (சண்முகலிங்கம் ராஜீஷன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாத்தியதை (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அந்தியும் அழகே..! (கிராஃபிக் நாவல்)

ஜீ.சௌந்தரராஜனின் கதை - Ji.SelanThararajanin Kathai

தூங்கும் எரிமலைகள்

பொருநை நதிக் கரையினிலே

கம்பாநதி

மெய்க்காப்பாளன் - வா ஜெயித்துக் காட்டுவோம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

நல்லதோர் வீணை

ஆர்ச்சி இருக்க பயமேன் (காமிக்ஸ் நாவல்)

தெருக்கூத்தாடி - Therukkooththaadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலோன் பெடியன்

நானும் என் பூனைக்குட்டிகளும்

ரோவல் தெரு மனிதர்கள்

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 3) பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்

நேனோ

சார்லி சாப்ளின் கதை

மூவர்

ஆறு தாரகைகள்

அன்சைஸ்

ஆரியக் கூத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91