குற்றியலுகரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - இரண்டாம் பரிசு)

குற்றியலுகரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - இரண்டாம் பரிசு)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நெய்வேலி பாரதிக்குமார் (Neyveli Bharathikumar )
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கள்ளி 2 (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - ஐந்தாம் பரிசு) பற்சக்கரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - மூன்றாம் பரிசு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல் நனைக்கவும் இரை தேடவும் அந்தப் பறவைக்கு ஆதாரம்... உழைப்பையே மூலதனமாகக் கொண்டு தன் கனவு வானில் பறக்கத் துடிக்கும் குறுந்தொழில் முனைவோர்களின் உலகில் ஆக்கிரமிப்பவை ஓயவே விடாத வானமும் விழுங்கத் துடிக்கும் நீர்ப்பரப்புமே. தங்கள் கால்களில் நிற்கத்துடிக்கும் குறுந்தொழில் முனைவோரின் முன் நிற்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளப் போராடும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் களத்தையும் கண்முன் விரிக்கிறது குற்றியலுகரம்.

  • இந்த நூல் குற்றியலுகரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - இரண்டாம் பரிசு), நெய்வேலி பாரதிக்குமார் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குற்றியலுகரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - இரண்டாம் பரிசு), நெய்வேலி பாரதிக்குமார், Neyveli Bharathikumar , Novel, நாவல் , Neyveli Bharathikumar Novel,நெய்வேலி பாரதிக்குமார் நாவல்,எழுத்து, Ezhuttu, buy Neyveli Bharathikumar books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (நெய்வேலி பாரதிக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வனபடுகன்

ஓர் ஆவிக்காக சில கொலைகள் - ரகசிய ஆயுதம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

பாரீஸுக்குப் போ

பாத்தியதை (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

The 3 Musketeers

காதலே சாதலாய்

யார் அந்த மர்ம மனிதன்?

குறுக்குப் பாதை - Kurukku Pathai

யாரிவளோ... என்னவளோ...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

முட்டிக்குறிச்சி (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

ஆழி டைம்ஸ்

சகாக்கள்

ஜமா இஸ்லாமியா ஓர் அறிமுகம்

முதல் கதை

பொன் விளைந்த பூமி

பொய்யாய் பறத்தல்

ஆலா

கலவர காலக் குறிப்புகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91