இரா.முருகன் குறுநாவல்கள்

இரா.முருகன் குறுநாவல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இரா. முருகன் (R.Murugan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.530
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்மாவின் மகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - நான்காம் பரிசு) ஒன்பது வாசல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக. யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான். நான்தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிற ஆச்சரியமான விஷயத்தைப் பற்றிக் கண்கள் செருகப் பாடிக்கொண்டிருக்கிறேன். ரஞ்சனாவின் கைகள் ஒரு பிரம்மாண்டமான தாமரையை அபிநயிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அந்தத் தாமரை பூரணமாக விடரும் முன், நேரம் ஆகிவிட்டதென்று திரைக்குப் பின்னால் நிறுத்தாமல் மணி அடிக்கிறார்கள். ‘இன்னும் கொஞ்சம்தான். நீங்கள் மட்டும் ஒத்தாசை செய்தால் இதோ முடித்துவிடலாம்’ என்பது போல் ரஞ்சனா கண்களால் விண்ணப்பிக்க, மத்தளக்காரன் தன் வாசிப்பை ஜீவன் முக்தியடைய உபாயமாக உணர்ந்து ஒருமித்த சிந்தனையுடன் கொட்டி முழக்கி, என்னையும் கடைத்தேற்றக் கண் காண்பிக்க, பின்னால் தொடர்ந்து ஒலிக்கும் மணியின் அலறலையும் பொருட்படுத்தாது வயிற்றை எக்கி எக்கிப் பாடி... மூத்திரம் முட்ட விழித்துக்கொண்டேன். மணிச் சத்தம் மட்டும் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

  • இந்த நூல் இரா.முருகன் குறுநாவல்கள், இரா. முருகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரா.முருகன் குறுநாவல்கள், இரா. முருகன், R.Murugan, Novel, நாவல் , R.Murugan Novel,இரா. முருகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy R.Murugan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரா. முருகன் குறுநாவல்கள்

மயில் மார்க் குடைகள்

The Ghosts of Arasur

மிளகு

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

மூன்று விரல் - Moondru Viral

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

லண்டன் டயரி - London Diary

1975

சைக்கிள் முனி - Cycle Muni

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நிகிதா - Nigitha

6174

கூட்டிற்குள் புகுந்த உயிர் - Koottirkkul Puguntha Uyir

காதலெனும் வானவில் - Kadhalenum Vaanavil

14/40 கொண்டை ஊசி வளைவு

பொம்மைக்காரி - Bommaikkari

உயிராய் உணர்வாய்

டெரர் டெத் டெவில்

தென்றல் வரும் ஜன்னல் - Thendral varum jannal

கண்ணான என் கண்மணி - Kannana Enn Kanmani

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யானை டாக்டர்

மைத்ரி

துளிக்கனவு

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 3) - Varnakadal (Venmurasu Mahabharata in Novel form - 3)

கார்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 20)

அனல் காற்று

துணைவன்

ஆலம்

ஈராறுகால் கொண்டெழும் புரவி

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91