பனிமனிதன்

பனிமனிதன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் (Vishnupuram Publications)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நூறு நாற்காலிகள் அம்மாவின் மகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - நான்காம் பரிசு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும். இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவமும், ஆன்மிகமும், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும். – ஜெயமோகன்

  • இந்த நூல் பனிமனிதன், ஜெயமோகன் அவர்களால் எழுதி விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பனிமனிதன், ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ், Vishnupuram Publications, buy Jeyamohan books, buy Vishnupuram Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடையாள் - Udaiyal

இரு கலைஞர்கள்

கன்னிநிலம்

இருட்கனி (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 21)

வேங்கைச்சவாரி - Vengaichavari

சோற்றுக் கணக்கு

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

கமண்டல நதி – நாஞ்சில் நாடன் படைப்புலகம்

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வெற்றிடம்

வேதபுரத்து வியாபாரிகள் (பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்ற நூல்)

கள்வனின் காதலி

கருகும் மொட்டுக்கள்

அம்மாவின் கைப்பேசி - Ammavin Kaipesi

தாரகை

புரொபசர் மித்ரா

திக் திக் கதைகள்

கீதா - Geetha

23ம் படி - 23 im Padi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 12)

ஆலயம் எவருடையது? - Aalayam Yevarudaiyathu

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 4)

திசைதேர் வெள்ளம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 19)

இரா.முருகன் குறுநாவல்கள்

தீயின் எடை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 22)

பின்தொடரும் நிழலின் குரல்

ஒளிரும் பாதை

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 11)

நாவலெனும் கலைநிகழ்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91