சாநிழல்

சாநிழல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கே. டானியல் (K. Daniel )
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சந்தியா தோழி (புனைவில் சமகாலச் சரித்திரம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பஞ்சமர் வரிசையில் முன்றாவதான அடிமைகளை நான் எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தபோது மிகவும் சிரமத்தில் சேகரிக்கப்பட்ட அந்த நாவலுக்குரிய விவகாரங்கள் பயனற்றுப்போகக்கூடாது என்பதனால் அந்தவேளை எனக்கு ஏற்பட்ட சுகயீனத்தின் காரணமாக எழுந்த நிலையினால் அந்த அடிமைகளை முடித்துவைக்க, அந்த வழியில் வரக்கூடிய இரு எழுத்தாளர்களை இனம்காட்டி, இடையிலே அதன் முன்னுரையையும் எழுத நேர்ந்தது. அதன்பின்பு என்னை. நோக்கி வந்த மரணம் பின்நோக்கிப் போய்விட்டதால் அதை அடுத்து மேலதிக அறுவடையாக கானல் என்ற நாவலையும் எழுதி முடித்துவிட்டு, மேலதிகத்திற்கு மேலதிக அறுவடையாக இந்தப் பஞ்சகோணங்களை எழுதியிருக்கிறேன். இந்த பஞ்சமர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை - ஒரு வர்க்கப் போருக்கு அவர்களைத் தயாராக்கி, அவர்களையும், அவர்களோடொத்த வாழ்வு வாழும் மக்களையும் அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வரும்வரை எழுதுவதற்குப் பலர் தோன்றிவிட்டனர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. - கே.டானியல் 15.11.1984 வாசகர்களுக்கு, மேற்கூறப்பட்ட நாவல்களுக்கு மேலாக கே.டானியலினால் தான் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன் அதாவது 1986 மார்ச் 23 இற்கு முன் எழுதப்பட்ட சாநிழல் என்ற குறுநாவலே இதுவாகும். நீண்டகாலமாக அச்சேற்றப்படாதிருந்த இந்த சாநிழலை அச்சேற்றியதில் மனநிறைவடைகிறேன். - டா. வசந்தன், 23.03.2023

  • இந்த நூல் சாநிழல், கே. டானியல் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாநிழல், கே. டானியல், K. Daniel , Novel, நாவல் , K. Daniel Novel,கே. டானியல் நாவல்,எழுத்து, Ezhuttu, buy K. Daniel books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (கே. டானியல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கே டானியல் படைப்புகள்

சொக்கட்டான்

பஞ்சமர் (ஈழத்து நாவல்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கயிறு - Kayiru

தாழம் பூவும் தங்க நிலாவும் - Thazham Poovum Thanga Nilavum

பூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu

என்றாவது ஒரு நாள் - Endravadhu Oru Naal

அருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram

நெஞ்சிலாடும் மலர்கள் - Nenjilaadum Malargal

ஒரு நாள் - Oru naal

ஆரஞ்சுப் பழத்தோட்டம்

கனலாகத் தோன்றிய படுகளம்

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கானகன்

மருக்கை

ராமோஜியம்

டாக்டர் வைகுண்டம் கதைகள் (மூன்றாம் பாகம்)

வாஸவேச்வரம்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

நிலமும் பொழுதும்

நானும் என் பூனைக்குட்டிகளும்

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 2)

ETA ஓர் அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91