வெளியேற்றம் - HB

வெளியேற்றம் - HB

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.850
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ர. கிருதி XII D நிதி மேலாளர் எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திரமான வெளியில், வேர் பிடிக்காமல் அலைகிற தனிமனிதனாக என்னை வனைந்துகொள்ளும் பகற்கனவுகள் வெகுகாலம் என்னுடன் இருந்தன. திருமணம் ஆகி, மனதிற்குகந்த மனைவியும் குழந்தைகளும் அமைந்தபிறகு மேற்படிக் கனவுகள் வெளிற ஆரம்பித்துவிட்டன. என்றாலும், வெளியேறியவர்களாகத் தென்படுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதும், அந்த நேரத்தில் மன ஆழத்தில் ஏற்படும் சிறு நமைச்சலை ஆனந்தமாய் உணர்வதும் நின்றபாடில்லை. தனியர்களாகத் திரியும் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். வெளிமாநிலப் பிரயாணங்களில், அத்துவான நெடுஞ்சாலைகளில், பித்தர்கள்போல நடந்துகொண்டேயிருக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு கணம் அவர்களுடன் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியும் மிரட்சியும் அடைந்திருக்கிறேன். அந்த ஒரு கணத்தில் காணக் கிடைக்கிற உலகம், பிற வேளைகளில் தென்படுகிற உலகம் அல்ல… பின்னுரையிலிருந்து...

  • இந்த நூல் வெளியேற்றம் - HB, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெளியேற்றம் - HB, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,எழுத்து, Ezhuttu, buy Yuvan Chandrasekar books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

ஊர்சுற்றி - Oorsutri

மணற்கேணி

கடலில் எறிந்தவை

பொம்மை அறை - Pommai Arai

ஆறு தாரகைகள்

வேதாளம் சொன்ன கதை

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

நீர்ப்பறவைகளின் தியானம்

ஏற்கனவே

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என்னை மயக்கிய மெல்லிசையே

நுனிப்புல் பாகம் 2 - Nunipul Part 2

நெஞ்சிலாடும் மலர்கள் - Nenjilaadum Malargal

கன்னியராகி நிலவினில் ஆடி...

பொம்மை மனிதர்கள் - Pommai manithargal

சமகால நாவல்களில் புனைவின் அரசியல் - Samakala Navalgalin Punaivin Arasiyal

நகுலன் நாவல்கள் - Nagulan Novelgal

வஜ்ர வியூகம்

திக்குத் தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

நள்ளிரவும் பகல் வெளிச்சமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உய் (வரி இலக்கியம்) - Uyi

முட்டிக்குறிச்சி (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்

சமணம் ஓர் எளிய அறிமுகம்

ஆரியக் கூத்து

வாடாத நீலத் தாமரைகள்

நிலமும் பொழுதும்

புவியிலோரிடம்

குட்டி ரேவதி கவிதைகள் (தொகுதி 1)

எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91