அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருமாள் முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034468
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அத்யாத்ம ராமாயணம் கடவுள் தொடங்கிய இடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழுகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டபோது படைப்பாளர்கள் பக்கம் நின்று எழுதியவை இவை. சல்மான் ருஷ்டி பற்றிய கட்டுரை ஒன்றும் உண்டு. கருத்துரிமை தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விவாதிக்க வேண்டிய காலம் இது. பொதுமனதில் பதிந்துள்ள விழுமியங்கள் பற்றியும் சாதியச் சமூகத்தின் தனித்த இயல்புகள் குறித்தும் இக்கட்டுரைகள் பெரிதும் பேசுகின்றன. சட்டம், தீர்ப்புகள் மட்டுமல்லாமல் பொதுப்புத்தி சார்ந்தும் சாதியத்தைத் தொடர்புபடுத்தியும் கருத்துரிமைப் பிரச்சினைகளை விவாதிக்கும் இந்நூல் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது.

  • இந்த நூல் அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது, பெருமாள் முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது, பெருமாள் முருகன், Perumal Murugan, Katuraigal, கட்டுரைகள் , Perumal Murugan Katuraigal,பெருமாள் முருகன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள் முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருவளையும் கையும் கு.ப.ரா. கவிதைகள்

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

அர்த்தநாரி

துயரமும் துயர நிமித்தமும்

கெட்ட வார்த்தை பேசுவோம் - Ketta Vaarthai Pesuvoam

கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

கோழையின் பாடல்கள் - Kozhaiyin Padalgal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள் - Naatupura Siruvar Vilaiyaatukal

இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்

தமிழ் இசைக் கட்டுரைகள்

நயம்பட வாழுங்கள் - Nayampada Vaalungal

படர்க்கை - தமிழியல் கட்டுரைகள் - Padarkai - Thamizhiyal Katturaigal

வரலாற்றுச் சலனங்கள் - Varalaatru Salanangal

ஒப்பிலா உயர் வீரர்கள் - Oppilaa Vuyar veerargal

24 கேரட் - 24 Carat

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

மொழியாய்வுக் கட்டுரைகள் (old - book) - Mozhiyaivu Katuraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தில் அடிமை முறை

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

அந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai

சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

காக்கா கொத்திய காயம்

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - Eriyum N-Ulakaththin Mithu Oru Punai

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

கனம் கோர்ட்டாரே

அழகின் அசைவு

குவண்டனமோ கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91