அசோகவனம் அல்லது வேலிகளின் கதை

அசோகவனம் அல்லது வேலிகளின் கதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாந்தன் (Shanthan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034116
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ராமன் வனவாசம் போன வழி ஒரு தேடல் அத்யாத்ம ராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெவ்வேறு காலங்களில் தான் எழுதிய ஒரு நாவலின் பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியிருக்கிறார் சாந்தன். இந்தப் பகுதிகள் தன் மண்ணை விட்டகலாத ஒரு மனிதரின் தொடர்கதைகளாக அமைந்திருப்பதால் இந்த மறு வடிவமைப்பு சாத்தியமாகியிருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தம் சொந்த அனுபவங்களினூடாக வெளிப்படுத்தும் –ஆசிரியர் சமநிலை வழுவாமல் அதைச் செய்திருக்கிறார். ஒடுக்குமுறைகளால் வடிவமைக்கப்பட்ட ஈழத் தமிழ் வாழ்வின் அரை நூற்றாண்டுக் கால அற்புதச் சித்தரிப்புகளை இந்தப் பிரதியில் காணலாம். சாந்தனின் பார்வை கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டிருந்தாலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறது. எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் தரப்பில் நின்று அணுகுவது இவர் கதைகளின் தனித்தன்மை.

  • இந்த நூல் அசோகவனம் அல்லது வேலிகளின் கதை, சாந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அசோகவனம் அல்லது வேலிகளின் கதை, சாந்தன், Shanthan, Novel, நாவல் , Shanthan Novel,சாந்தன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Shanthan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காட்டு வெளியிடை

நினைவின் நீள்தடம்

சித்தன் சரிதம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வரமாய் வந்த உறவு நீ

ஏழரைப்பங்காளி வகையறா - Yelaraipangaali Vagaiyara

எட்ட நின்று சுட்ட நிலா - Etta Nindru Sutta Nila

When God Died

என்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal

அது மட்டும் ரகசியம் - Athu Mattum Rahasiyam

கரைந்த நிழல்கள் - Karaintha Nizhalgal

விண்யுகம்

நீயின்றி போனால் நான் வீழ்ந்து போவேன்

நில்... கவனி... சிரி..! (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

ஷா இன் ஷா

அந்தியில் திகழ்வது

ஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal

பச்சைத் தமிழ்த் தேசியம்

அமிர்தம்

தனிமைத் தளிர் - Tanimait Talir (Selected Shortstories)

வானம் கீழிறங்கும்போது (1976 முதல் 2023 வரை எழுதிய கவிதைகள்)

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91