இந்திய அரண்கள்

இந்திய அரண்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: வீ கேன் புக்ஸ் (We Can Books)
ISBN :
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கற்பழித்தவனின் வாக்குமூலம் டார்க் நெட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RAW) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. மாவோயிஸ்ட், லோக்கல் தீவிரவாதிகளின் செயல்களைத் தடுக்க ஐ.பி (I.B) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ATS, EIC, CEIB, NCB, NATGRID, WCCB, NTRO, JCB, SFIO, ED, CID, CAPF, CVC, NIA போன்ற அமைப்புகளின் உதவியில்லாமல் இந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஒரு சில அமைப்பினர் உதவியில்லாமல் காவல்துறையினரோ, இராவணுவமோ, உளவுத்துறையோ தனியாகச் செயல்பட முடியாது. தங்களின் அதிரடி ஆப்பரேஷன், மீட்புப் பணி, எதிரிகளை வீழ்த்துவது போன்ற பல முயற்சிகளில் அவர்களின் உதவியில்லாமல் வெற்றிபெறவோ, பல தாக்குதல்களைப் புலனாய்வு செய்யவோ முடியாது. நமது நாட்டைக் காக்கும் உண்மையான அரண்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் எளிமையான கையேடு.

  • இந்த நூல் இந்திய அரண்கள், குகன் அவர்களால் எழுதி வீ கேன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய அரண்கள், குகன், Guhan , Katuraigal, கட்டுரைகள் , Guhan Katuraigal,குகன் கட்டுரைகள்,வீ கேன் புக்ஸ், We Can Books, buy Guhan books, buy We Can Books books online, buy tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்

முசோலினி - Mussolini

கார்பரேட் சாமியார்கள்

நடைபாதை - Nadai pathai

கற்பழித்தவனின் வாக்குமூலம்

ரைட் சகோதரர்கள் - Wright Sagotharargal

என்னை எழுதிய தேவதைக்கு - Ennai Ezhuthiya Devathaikku

இனப்படுகொலைகள்

கலீலியோ கலீலி

மர்லின் மன்றோ

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்ககாலத் தமிழ் மக்கள் - SangaKaala Tamil Makkal

கண்டதற்கெல்லாம் கவலைப்படலாமா? (old book - rare)

கர்னாடக இசையின் கதை

மொழிவளம்

வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் வௌவால்

பீரங்கிப் பாடல்கள்

பெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

நீட்சே - தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம்

நலம் - NAlam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டார்க் நெட்

இனப்படுகொலைகள்

ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்

கார்பரேட் சாமியார்கள்

கற்பழித்தவனின் வாக்குமூலம்

ஸ்டீஃபன் ஹாக்கிங்: சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

ஜெ.ஜெ: தமிழகத்தின் இரும்புப் பெண்மணி

ஆன்மீக அரசியல்

டிஜிட்டல் மாஃபியா

EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91