டிஜிட்டல் மாஃபியா

டிஜிட்டல் மாஃபியா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வினோத்குமார் ஆறுமுகம் (Vinothkumar Arumugam)
பதிப்பகம்: வீ கேன் புக்ஸ் (We Can Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? CBI ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் இணையம் பயன்படுத்துபவரா? தேர்தலில் ஓட்டு போடுவீர்களா? இது போதும். உங்களை வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்டக் கட்சிக்கு வாக்களிக்க வைக்கமுடியும். அது நடந்தும் இருக்கிறது. மூன்றே வார்த்தைகளில் எளிமையாகச் சொன்னால் “கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல்”. தேர்தலில் ரகளை செய்வது, வாக்குப்பெட்டியைத் திருடிச் செல்வது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதெல்லாம் கற்காலம். வெள்ளை வேட்டி, கதர்ச் சட்டை போடுபவன் அதற்கு மேல் யோசிக்க முடியாது. இது டிஜிட்டல் யுகம். உங்கள் தகவல்களைத் திரட்டி…. இல்லை திருடி, உங்களுக்கே தெரியாமல் மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் வாடிக்கையாளருக்கு உங்களை வாடிக்கையாளராக மாற்றியிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் டிஜிட்டல் போதைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அவர்களின் வாடிக்கையாளருக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்கள். கணிப்பொறி, உளவியல், மார்கெட்டிங், பிராண்டிங் நிபுணர்களின் உதவியுடன் தேர்தல்களில் உங்களை வசியப்படுத்தி, நீங்கள் பரம்பரையாக எதிர்க்கும் கட்சிக்குக் கூட உங்கள் வாக்கை செலுத்தத் தூண்ட முடியும். தேர்தல் 2.0 காலம் இது. அமெரிக்காவில் ட்ரம்ப் வென்றது இப்படித்தான். இது அமெரிக்கத் தேர்தலில் மட்டும் நடக்கவில்லை. கென்யா, மால்டா, மெக்ஸிகோ… இவ்வளவு ஏன் இந்தியத் தேர்தலிலும் கூட சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. உங்கள் ஓட்டு யாருக்கு என்று நிர்ணய்க்கும் கார்ப்பரேட் நிறுவன நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் இந்தப் புத்தகம், உங்கள் ஓட்டுரிமையை மீட்டெடுக்க உதவும்.

  • இந்த நூல் டிஜிட்டல் மாஃபியா, வினோத்குமார் ஆறுமுகம் அவர்களால் எழுதி வீ கேன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டிஜிட்டல் மாஃபியா, வினோத்குமார் ஆறுமுகம், Vinothkumar Arumugam, Katuraigal, கட்டுரைகள் , Vinothkumar Arumugam Katuraigal,வினோத்குமார் ஆறுமுகம் கட்டுரைகள்,வீ கேன் புக்ஸ், We Can Books, buy Vinothkumar Arumugam books, buy We Can Books books online, buy tamil book.

ஆசிரியரின் (வினோத்குமார் ஆறுமுகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டிஜிட்டல் போதை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 3

வங்க தேசத்தை உருவாக்கியவர்கள் தமிழ் ஈழத்தை உருவாக்கினால் என்ன?

கொல்லனின் ஆறு பெண்மக்கள்

திரைப்படங்களான இலக்கியங்களும் நாடகங்களும் - Thiraippadangalana Ilakkiyankalum Naadagankalum

நினைவுகளுக்கு மரணமில்லை - Mullai - Aaivu katturaigal

தமிழும் நானும் - Thamizhum Naanum

ஆவிகளுடன் எங்கள் அனுபவங்கள் - Aavikalaudan Engal Anbavangal

கடல் பழகுதல்

தமிழில் இந்திய நாவல்கள் - Tamilil Indiya Navalgal

புத்தகத்தின் பெருநிலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனப்படுகொலைகள்

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

நந்தகுமார் தற்கொலை?

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?

ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்

இருவர்: எம்.ஜி.ஆர் Vs கருணாநிதி உருவான கதை

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

கார்பரேட் சாமியார்கள்

EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

கற்பழித்தவனின் வாக்குமூலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91