மகாபாரதம் (ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை)

மகாபாரதம் (ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரவிந்தன், கணேஷ் தேவி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034383
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெருந்தொற்று வெட்டுக்கிளிப் பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில்மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில்பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது.தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள்மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாயசக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன்வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும்வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும்திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின்வசியத்திற்குக் காரணமா?இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல்,இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும்கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது,குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல்தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும்கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார் அரவிந்தன்.

  • இந்த நூல் மகாபாரதம் (ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை), அரவிந்தன், கணேஷ் தேவி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகாபாரதம் (ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை), அரவிந்தன், கணேஷ் தேவி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அரவிந்தன், கணேஷ் தேவி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெண் ஏன் அடிமையானாள்

நமது தலைநகரம் மாஸ்கோ

காட்டுப்பறவைகளின் திருவிழா

நாக்கவுட் - வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

வாழ்க்கை வரலாறு வரிசையில் தோழர் ஜீவானந்தம் - Vazhkkai Varalaru Varisaiyil Thozhar jeevanantham

அழியும் பேருயிர் யாணைகள்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum

சகாப்தமும் சாமான்யனும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுந்த காதின் தனிமை

ஆனந்தம் பண்டிதர் (சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்) - Aanandham Pandithar (Sitha Maruthuvarin Samooga Maruthuvam)

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை

ரஸவாதி பௌலோ கொய்லோ - Rasavaathi

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

முரட்டுப் பச்சை

பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran

சொல்லப்படாத கதை

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91