விளையாட்டாய் சில கதைகள்

விளையாட்டாய் சில கதைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பி.எம். கதிர்
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒன்றில் இரண்டு மௌனம் கலைத்த சினிமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒலிம்பிக் தொடங்கி உலகில் நடைபெற்று வரும் பெரிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கம் பெற வேண்டும். முதன்மை பெற வேண்டும் என்று நினைக்காத நாடுகள் இல்லை என்று சொல்லலாம். உலக அளவில் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடி சாதனைப் படைத்தவர்கள் எல்லோருமே விளையாட்டு வீரர்கள்தான். அந்தச் சாதனையின் பின்னால், ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் பின்னணியில், அவர்கள் சந்தித்த சவால்கள், தடைகள் ஏராளம் இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த விளையாட்டில் புகழ் பெற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அளவே இருக்காது. அந்த விளையாட்டுப் பயணத்தில் சர்வதேச அளவில் அவர்கள் சந்தித்த சுவையான, சவாலான தருணங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி விளையாட்டில் வெற்றிக்கொடிகளை உயரப் பறக்கவிட்டர்கள், அவர்கள் விளையாடிய காலத்தில் நடந்த சுவாரசியமான, சுவையான, சவாலான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்த ‘விளையாட்டாய் சில கதைகள்’ என்ற நூல். இந்த நூல் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய வீரர், வீராங்கனைகளின் வித்தியாசமான, சுவாரசியமான கதைகள், நிகழ்வுகள் என நூறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த நூல் மற்ற விளையாட்டு நூல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.

  • இந்த நூல் விளையாட்டாய் சில கதைகள், பி.எம். கதிர் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விளையாட்டாய் சில கதைகள், பி.எம். கதிர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பி.எம். கதிர் கட்டுரைகள்,தமிழ் திசை, Tamil Thesai, buy books, buy Tamil Thesai books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ் மக்கள் வரலாறு - தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள்

தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள் - TamilKavithaiyin Puthiya Pokugal

தமிழ் நாடக அரங்கியல் கட்டுரைகள்

Puzzle (Compilation of World Famous Challenging Puzzles)

நூர்ந்தும் அவியா ஒளி

கத்தும் குயிலோசை (பாரதி சிந்தனைக் கட்டுரைகள்)

பன்மணிக் குவியல்

சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா - Suthanthira Poratta Veerarkalin Varisaiyil Subramania siva

சாதனை படைத்த சாரணச் சிறுமியர்

சமுதாயப் பார்வையில் மணிமேகலை - Samuthaya Parvaiyil Manimekalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரைப்பை நமது பணப்பை அல்ல..!

பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை)

நலம் தரும் நான்கெழுத்து

தொழில் தொடங்கலாம் வாங்க

திரைப் பாடம்

உலக மொழி உங்களிடம்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

காவிரி அரசியல்

திரைப்படச் சோலை

யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91