நலக் கண்ணாடி

நலக் கண்ணாடி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் வி. விக்ரம் குமார்
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிப்ளிங்கின் காடு ஒன்றில் இரண்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தச் சூழலில், சமூக அக்கறையுடன், அறிவியலின் ஆபத்துகளையும், பழமையென நாம் புறந்தள்ளிய ஆரோக்கிய பழக்கவழக்கங்களையும் நமக்கு உணர்த்தும் விதமாக இந்தப் புத்தகத்தை சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் எழுதியிருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைத் தூக்கியெறிவதற்கான காரணமாக மாறிவிடக்கூடாது என்பதை இந்நூலின் மூலம் ஆசிரியர் உணர்த்தியிருக்கிறார். கிராம வாழ்க்கையின் மேன்மைகள், பயணங்களால் விளையும் நன்மைகள், நிலாச் சோறு அனுபவங்கள், அடிமைப்படுத்தும் செல்போன், இயற்கை உணவு வகைகள், மருந்துகளுக்குள் மறைந்திருக்கும் அரசியல், நவீன ஆடைகளின் ஆபத்துகள், குழந்தைகளையும் விட்டுவைக்காத மனஅழுத்தம், எண்ணெய்க் குளியல், நடைப்பயிற்சியின் அவசியம், தூக்கத்தின் முக்கியத்துவம், அதீத தூக்கத்தின் கேடுகள், காற்று மாசு என இந்நூலின் வழியே இன்றைய காலத்தில் நாம் அவசியம் அறிய வேண்டிய உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பற்றி துறைவாரியாக விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

  • இந்த நூல் நலக் கண்ணாடி, டாக்டர் வி. விக்ரம் குமார் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நலக் கண்ணாடி, டாக்டர் வி. விக்ரம் குமார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் வி. விக்ரம் குமார் கட்டுரைகள்,தமிழ் திசை, Tamil Thesai, buy books, buy Tamil Thesai books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வி. விக்ரம் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உணவு சுற்றுலா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நல்லதொரு குடும்பம்

குமுதவல்லி நாகநாட்டரசி

உலகை மாற்றிய புத்தகங்கள்

ஊறி வருகுது ஊக்கம்

மகிழ்ச்சியான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

மேக வெடிப்பு - Mega Vedippu

கலைவாணர் என்.எஸ்.கே. வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

பூப்பு (மாதவிடாய் - சந்தேகங்களும் விளக்கங்களும்)

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பி.ஆர். அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு

மாபெரும் தமிழ்க் கனவு

யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள்

அறிவியல் ஸ்கோப்

அருளே ஆனந்தம்

சபாஷ் சாணக்கியா (பாகம் - 2)

அகத்தில் அசையும் நதி

வான் மண் பெண்

உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் - 1)

ஶ்ரீ வேதாந்த தேசிகர் (1268 - 1369) ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் - 750

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91