சினிமா வியாபாரம் 3.0

சினிமா வியாபாரம் 3.0

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கேபிள் சங்கர்
பதிப்பகம்: சுவாசம் பதிப்பகம் (Swasam Publication)
ISBN : 9789395272100
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்) சாமானியனின் முகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா நம் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. ஆனாலும் சினிமா வியாபாரம் பற்றி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது. சினிமா என்பது தியேட்டரில் படம் பார்ப்பதில் தொடங்கி தியேட்டரோடு முடிந்துவிடுவதல்ல. அதையும் மீறிப் பயணிப்பது. வேகமாக மாறி வரும் உலகில் சினிமா வியாபாரமும் வெகுவாக மாறிவிட்டது. சினிமா மட்டுமல்ல, சினிமாவுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே இன்று வியாபாரம்தான். சினிமா வியாபாரத்தின் எல்லைகள் விரிவடைந்துவிட்டன. இதனால்தான் இன்றைய சாமானியனால் எந்தப் படம் லாபம் எந்தப் படம் நஷ்டம் என்று கணிக்கமுடிவதில்லை. சினிமா வியாபாரம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டால்தான், சினிமாவின் அனைத்துச் சாத்தியங்களையும் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும். * சினிமாவின் வெற்றி தோல்வி என்பது என்ன? * சினிமாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் யார்? * விநியோகிஸ்தர்கள் யார்? * சினிமா வியாபாரம் என்பது தியேட்டர் வசூல் மட்டும்தானா? இப்படி சினிமா வியாபாரத்தின் அனைத்துச் சாத்தியங்களையும் இந்த நூலில் அலசி இருக்கிறார் கேபிள் சங்கர். தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி, கோலிவுட், ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்த நூல் அறிமுக செய்கிறது

  • இந்த நூல் சினிமா வியாபாரம் 3.0, கேபிள் சங்கர் அவர்களால் எழுதி சுவாசம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சினிமா வியாபாரம் 3.0, கேபிள் சங்கர், , Cinima, சினிமா , Cinima,கேபிள் சங்கர் சினிமா,சுவாசம் பதிப்பகம், Swasam Publication, buy books, buy Swasam Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (கேபிள் சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சினிமா வியாபாரம் பாகம் 2

கேபிளின் கதை - Cabilin Kathai

நான் ஷர்மி வைரம்

24 சலனங்களின் எண்

ப்ரம்மா சுயம்புகளின் கதை

பெர்முடா

Lock Down கதைகள்

சினிமா வியாபாரம் - Cinema Viyabaram

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)

வினாடிக்கு 24 பொய்கள்

திரை இசைப் பாடல்கள் 3 பாகம் - Thirai Isai Padalkal - Part 3

அது ஒரு மகேந்திர காலம்

நடிகைகளின் காதல் சடுகுடு - Nadikaikalin Kadhal Sadukudu

மாற்று சினிமா நிழலா? நிஜமா?

Pride of Tamil Cinema 1931 - 2013

ரிதம் - திரைக்கதை

கருப்பு வெள்ளி (உலக சினிமாவில் கருப்பர்களின் துயரக் கதைகள்)

தரைக்கு வந்த தாரகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹரிவம்சம் (மூன்று பாகங்கள்) - Harivamsam (3 Parts)

மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்

நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்

ரமண புராணம்

பங்குச்சந்தை அடிப்படை&ஆன்லைன் அனாலிசஸ்

மறைக்கப்படும் ஈவெரா

டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட்

வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல்

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்

சாமானியனின் முகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91