நாவல் வடிவில் சிலப்பதிகாரம்

நாவல் வடிவில் சிலப்பதிகாரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சத்தியப்பிரியன் (Saththiyappiriyan )
பதிப்பகம்: சுவாசம் பதிப்பகம் (Swasam Publication)
ISBN : 9789395272315
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.310
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெருங்கி வரும் இடியோசை நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் தமிழின் முக்கியமான நாடகக் காப்பியம் என்று அறியப்படுகிறது. இந்த நாவல் வடிவில் சிலப்பதிகாரம் புத்தகத்தை வாசிக்கும்போது, ஏன் இது நாடகக் காப்பியமாகக் கொண்டாடப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருந்த கலைச் செழிப்பை இந்த நூல் பதிவு செய்கிறது. பல புத்தகங்களை ஆராய்ந்து, பல கட்டுரைகளை ஆழமாகப் படித்து இந்த நூலை எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன். இவர் எழுதிய ‘நாவல் வடிவில் மணிமேகலை’ நல்ல வரவேற்பைப் பெற்ற நூல்

  • இந்த நூல் நாவல் வடிவில் சிலப்பதிகாரம், சத்தியப்பிரியன் அவர்களால் எழுதி சுவாசம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாவல் வடிவில் சிலப்பதிகாரம், சத்தியப்பிரியன், Saththiyappiriyan , Novel, நாவல் , Saththiyappiriyan Novel,சத்தியப்பிரியன் நாவல்,சுவாசம் பதிப்பகம், Swasam Publication, buy Saththiyappiriyan books, buy Swasam Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (சத்தியப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிமேகலை (நாவல் வடிவில்)

எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?

மறந்து போகுமோ ஆசைமுகம்

மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்) - Meipoigai - paaliyal pengalin thuyaram

வலம்புரி முத்து

பாரத புத்ரி

பூவுக்கு வேறு பெயர் - Poovukku veru peyar

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ச்சூ! மந்திரக் காடு (அங்க போகாதீங்க)

வெண்ணிலவு நீ எனக்கு - Vennilavu Nee Enaku

இது பொது வழியல்ல (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மூவரைவென்றான்

அன்பே இந்தியா - இது பொதுவழி அல்ல (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

உலா வரும் நிலா - Ulavarum Nila

மலரே மவுனமா - Malare Maunama?

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

மாயமித்ரா

ஈஸ்வர அல்லா தேரேநாம் - Eswara allaa therenaam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சினிமா வியாபாரம் 3.0

நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்

தமிழர் பண்பாடு

நேரா யோசி

மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)

துஷ்யந்தன் சகுந்தலை

வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)

தமிழில் பிழையின்றி எழுதலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91