மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்

மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: மது ஶ்ரீதரன் (Madhu Sridharan)
பதிப்பகம்: சுவாசம் பதிப்பகம் (Swasam Publication)
ISBN : 9789395272025
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாயப் பெரு நதி மறைக்கப்படும் ஈவெரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தனை அழகான எழுத்து நடை இவருக்குக் கை வந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதும், மீண்டும் அதைத் தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்துவதுமாக, எடுத்து க்கொண்ட விஷயத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லாமல் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. எப்போதும் நாம் அதிசயமாகப் பார்க்கும் விஷயங்களை எடுத்து க்கொண்டு, அதன் புராணக் காலத் தொடர்புகளைச் சொல்லி, அதன் எதிர்கால விரிவான சாத்தியங்களையும் சொல்வதோடு, அதற்கான அறிவியல் பின்புலத்தையும் விளக்கி இருப்பது சிறப்பு. * மலையைச் சுமக்க முடியுமா? * யார் கண்ணுக்கும் படாமல் மறைந்து போக முடியுமா? * வயதாகாமல் வாழ முடியுமா? நீரில் நடக்க முடியுமா? * உயிரிழந்தவர்களைப் பிழைக்க வைக்க முடியுமா? இது போன்ற இன்னும் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாக விளக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன்.

  • இந்த நூல் மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட், மது ஶ்ரீதரன் அவர்களால் எழுதி சுவாசம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மலையைச் சுமக்கலாம் மரணத்தை வெல்லலாம் அதிசயம் டீகோடட், மது ஶ்ரீதரன், Madhu Sridharan, Aariviyal, அறிவியல் , Madhu Sridharan Aariviyal,மது ஶ்ரீதரன் அறிவியல்,சுவாசம் பதிப்பகம், Swasam Publication, buy Madhu Sridharan books, buy Swasam Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (மது ஶ்ரீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதலும் முடிவும்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


உடலும் உள்ளமும் - Udalum Ullamum

விஞ்ஞானம் விவேகம்

மதமும் விஞ்ஞானமும்

கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள் - Kandupidippugal

தகவல் திரட்டு - Thagaval Thiratu

Botany 1000 Informations - தாவரவியல் 1000 தகவல்கள்

10 எளிய வேதியியல் சோதனைகள்

அறிவியல் 1000 - ariviyal 1000

விலங்குகள் - Vilangukal

பேரண்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹரிவம்சம் (மூன்று பாகங்கள்) - Harivamsam (3 Parts)

திருநெல்விருந்து

சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்)

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் சுருக்கம்)

வீட்டுக் கடன்

சாமானியனின் முகம்

முடிவற்ற யாத்திரை

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 3)

சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91