வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல்

வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சூ. சக்கரவர்த்தி மாரியப்பன்
பதிப்பகம்: சுவாசம் பதிப்பகம் (Swasam Publication)
ISBN : 9789395272278
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீட்டுக் கடன் வடக்குரத வீதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் இன்று நம்மால் ஒரு தேர்தலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் தேர்தல் நடந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். உண்மையில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதே மாபெரும் சாதனைதான். அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் என்பது வரப்பிரசாதம். ஆனால் இன்றும் கூட இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பாமல், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாறவேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரமா சாபமா? இந்தக் கேள்வியை அலசும் இந்த நூல், இதை ஒட்டி வேறு முக்கியப் பகுதிகளையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், வெளிநாடுகளில் இன்று தேர்தல் நடக்கும் முறை, வாக்குப் பதிவு இயந்திரத்தால் அரசியலில் ஏற்பட்ட பாதிப்பு, கட்சிகளின் குற்றச்சாட்டு, நீதிமன்றங்களின் பதில்கள், தேர்தல் ஆணையத்தின் சவால்கள் என்று பல நுணுக்கமான விவரங்களைப் பேசுகிறார் சூ. சக்கரவர்த்தி மாரியப்பன்.

  • இந்த நூல் வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல், சூ. சக்கரவர்த்தி மாரியப்பன் அவர்களால் எழுதி சுவாசம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல், சூ. சக்கரவர்த்தி மாரியப்பன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,சூ. சக்கரவர்த்தி மாரியப்பன் அரசியல்,சுவாசம் பதிப்பகம், Swasam Publication, buy books, buy Swasam Publication books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2

காலச்சக்கரம் சுழல்கிறது

அரசியல் ஆத்திசூடி (அரசியல் நேர்மை மலரட்டும்)

இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?

பொது அறிவு விநாடி வினா

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி (old book - rare)

மரிச்ஜாப்பி - Marisijappi

குடிஅரசு தொகுதி (28) - 1940 (1) - Kudiyarasu Thokudhi (28) - 1940 (1)

பாபா ஆம்தே: மனிதத்தின் திருத்தூதர்

இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழில் பிழையின்றி எழுதலாம்

மகாபாரதம் மாபெரும் உரையாடல்

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)

நேரா யோசி

மறைக்கப்படும் ஈவெரா

தேசியத் தமிழ் முருகன்

பார்த்திபன் கனவு (3 பாகங்களின் சுருக்கம்)

மகாபாரத்க் கிளைக் கதைகள்

பத்மநாபா படுகொலை

திருநெல்விருந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91