இசை கவிதைகள் (2008 - 2023)

இசை கவிதைகள் (2008 - 2023)

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இசை (Isai)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034123
Pages : 647
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.750
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நள்ளிரவும் பகல் வெளிச்சமும் அறவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட்சி, அது சற்றுக் கோணலாகி இன்னொரு காட்சி, சில சமயம் புலப்படாது புலப்படும் பின்னொரு காட்சி என விரிந்து செல்கின்றன. இசையின் கவிதைகளில் பொதுவாகவே தருணங்கள் அபார சக்தி படைத்தவையாக இருக்கின்றன. கவிதைக்குள் அப்போது நிகழ்பவையாகவும் ஆழ்ந்து அனுபவிக்கப்படுபவையாகவும் கொண்டாடப்படுபவையாகவும் நீண்டு வளர்பவையாகவும் இருக்கின்றன. பொருந்தாதவற்றைப் பொருத்திவைக்கின்றன. மட்டுமின்றி, ஒருவர் இன்னொருவராக மாறிவிடும் ஆசியையும் சாத்தியப்படுத்திவிடுகின்றன. சில கவிதைகள் மொத்த வாழ்க்கையையுமே ஒரு நுண்தருணத்தின் ஊசிமுனையில் சீராக நிறுத்துகின்றன.

  • இந்த நூல் இசை கவிதைகள் (2008 - 2023), இசை அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இசை கவிதைகள் (2008 - 2023), இசை, Isai, Kavithaigal, கவிதைகள் , Isai Kavithaigal,இசை கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Isai books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இசை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan

உறுமீன்களற்ற நதி - Uruminkalarra N-Athi

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அந்தக் காலம் மறையேறிப்போனது

அந்தக் காலம் மலையேறிப்போனது

மாலை மலரும் நோய்

தேனொடு மீன்

நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எங்கிருந்தோ வந்தவை

தேவகானம் - Devakanam

ஊன்முகிழ் மிருகம்

அறிவும் நம்பிக்கையும்

கோவை அய்யாமுத்து கவிதைகள் - Kovai Ayyamuthu kavidhaigal

யுகங்களின் வரலாற்றில் - Yugangalin Varalaatril...

மழை வானத் தும்பிகள்

நான் பிறந்த க-வி-தை

சிப்பத்தில் கட்டிய கடல்

நன்னயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

ஹோமி பாபா (மறுமலர்ச்சி அறிவியலாளரின் வாழ்க்கை)

புத்ர

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

மண் அளக்கும் சொல்

காற்றில் கரையும் கணினி - Katril Karaiyum Kanini

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

மெட்ராஸில் மிருது யாளி குகை (பாகம் 2)

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு - Sundara Ramaswamyin Kalachuvadu (Complete Collection)

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91