தெய்வங்களும் சமூக மரபுகளும்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788196404673
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நவீன இந்திய ஓவியம் தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப. தமிழகக் கோயிலமைப்புகளின் பின்னணியில் அழகர் கோயில் அமைப்பைத் துல்லிய வரையறைகளுடன் விளக்கும் தொ.ப. கோயிலமைப்புச் சாத்திர வரம்பை நெகிழ்த்தும் பெருங்கோயில்கள் அமைந்திருப்பதைக் காட்டுகிறார். தெய்வம், - சமூகம், - மரபு என்னும் மூன்று புள்ளிகளைக் கொண்டு வரலாற்றுப் பின்னணியில் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூர்நோக்கில் தொ.ப. வரைந்த கோலங்களின் ஒரு தொகுப்பு இது.

  • இந்த நூல் தெய்வங்களும் சமூக மரபுகளும், தொ. பரமசிவன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தெய்வங்களும் சமூக மரபுகளும், தொ. பரமசிவன், Tho. Paramasivan, Katuraigal, கட்டுரைகள் , Tho. Paramasivan Katuraigal,தொ. பரமசிவன் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Tho. Paramasivan books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ. பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழகர் கோயில்

சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

சமயங்களின் அரசியல்

தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்

அழகர் கோயில்

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

அழகர் கோயில்

இந்து தேசியம்

சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல...

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆரதிகேசவப் பெருமாள் ஆலயம்

நந்தகுமார் தற்கொலை?

பூர்வீக சங்கீத உண்மை

ராஜநாராயணீயம்

மாஜினி - Maajini

விரிசல் கண்ணாடி (அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்)

மரங்கள் பேசும் மௌன மொழி

பதிப்பும் படைப்பும்

தோழர் ப. மாணிக்கத்தின் தியாக வாழ்வு

புகை உடல் நலத்திற்கு பகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்லாந்து (தாய்நிலம்)

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்

டார்வினின் வால்

காஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal

எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)

நாய்சார்

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (பெருநகரில் ஒரு தனி உலகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91