மாகே கஃபே

மாகே கஃபே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அரிசங்கர் (Arisangar)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788196024475
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாஜி கடவுள்கள் பொது சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகளாகவே இருக்கின்றன. தான் எழுத வேண்டியவை குறித்த போதத்தை எழுத்தாளன் தன்னுடைய தொடக்க நாட்களிலேயே உருவாக்கிக் கொள்வது அரிதானது. அரிசங்கர் தன்னுடைய முதல் நாவலில் இருந்தே பாண்டிச்சேரியை விதவிதமாக சொல்லிப் பார்க்கிறார். ஒரு ஊரின் நினைவு அவ்வூரை எழுதும் எழுத்தாளருடன் இணைந்து எழுவது எழுத்தின் வெற்றிகளில் ஒன்று. அரிசங்கர் என்ற பெயர் பாண்டிச்சேரியுடன் இணைந்து நினைவில் நிற்பதை மாகே கஃபே நாவல் உறுதி செய்கிறது.

  • இந்த நூல் மாகே கஃபே, அரிசங்கர் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாகே கஃபே, அரிசங்கர், Arisangar, Novel, நாவல் , Arisangar Novel,அரிசங்கர் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Arisangar books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (அரிசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

சப்தங்கள்

பாரிஸ்

உடல்

கதைகள்

மாயவொளி

பதிலடி

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உனக்குள் உயிரானேன் - Unakkul Uyiraanen

காலம் - Kaalam

நேசமே சுவாசமாய்...

நல்லதோர் வீணை செய்தே... - Nalladhoar Veenai Seithae..

உறவின் எல்லை - Uravin Ellai: Thakazhi Sivasankara Pillai

கலையாத கனவுகள் - Kalaiyatha Kanavugal

Sita Dughter of the Earth (The Graphic Novel)

இதனால் சகலமானவர்களுக்கும் - Ithanal Sagalamanavargalukum

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - Attukuttigal Azhikum Thandanai (Short Stories)

சிகாகோவில் தமிழ்வாணன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியா (நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்)

களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிகை

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

அருங்கூத்து - Siriyathe Azhagu

அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)

நாய்சார்

புதிய இந்தியா எனும் கோணல் மரம்

மாஜி கடவுள்கள்

சப்தங்கள்

ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91