லங்கூர்

லங்கூர்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: லக்ஷ்மி சிவக்குமார் (Lakshmi Sivakumar)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788196405045
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விசாவிற்காக காத்திருக்கிறேன் மாஜி கடவுள்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது. தன்னிலையில் சொல்லப்படும் உளவியல் பூர்வமான கதைகள் தமிழுக்குப் புதியவை அல்ல. லஷ்மி சிவக்குமாரின் கதைகளில் உளவியல் பார்வை இருந்தாலும் அவற்றை இந்த வரிசையில் அடக்கிவிட முடியாது. இதில் வேறொன்று இருக்கிறது. வேறுவிதமாக இருக்கிறது. உலுக்கிப் போட வைக்கின்றன. திடுக்கிட வைக்கின்றன. மனதைப் பிசைகின்றன. இன்னும் என்னவெல்லாமோ செய்கின்றது இந்த எழுத்து. எப்படிப் புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது. - இரா. முருகவேள்

  • இந்த நூல் லங்கூர், லக்ஷ்மி சிவக்குமார் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , லங்கூர், லக்ஷ்மி சிவக்குமார், Lakshmi Sivakumar, Sirukathaigal, சிறுகதைகள் , Lakshmi Sivakumar Sirukathaigal,லக்ஷ்மி சிவக்குமார் சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Lakshmi Sivakumar books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (லக்ஷ்மி சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லங்கூர்

SM-G61 5F என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்

நியமம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வைதீஸ்வரன் கதைகள்

தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட VIII தடயக்குறிப்புகள்

சிறுகதைச் சாளரம் - Sirukathai saalaram

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75

ங்ஙா... 25 சிறுகதைகள்

எஸ். போஸ். படைப்புகள்

இருளில் மறையும் நிழல்

நான் ஒரு அழிவு வேலைக்காரன்

வழிப்போக்கன் - Vazhi Pokkan

ராஜா வந்திருக்கிறார் - Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விலகும் திரைகள்

சோளம்

வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

நவீன அரபு இலக்கியம் - Naveena Arabu Ilakkiyam

காரான்

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

சாயத்திரை - Saayaththirai

நீளும் கனவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91