மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா.சு. பிள்ளை (Kaa.Su.Pillai )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விநாயகப் பெருமானின் வியத்தகு மகிமைகள் தமிழ்க் கடவுள் முருகன் திருத்தலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இச்சிறு நூலானாது மெய்கண்ட தேவநாயனாரது வரலாற்றினை ஆராய்ச்சி முறையாக இயம்புகின்றது. சிவஞானபோதம் தமிழிலே முதல் நூலாக அமைந்திருப்பதற்குரிய காரணங்கள் இதனுள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. சிவஞானபோதத்திற்கு ஒப்பற்ற பேருரையாக விளங்குஞ்சிவஞான பாடியத்தின் சாரமானது சுருக்கமாக இதனுள் விளக்கப் பட்டிருக்கிறது. சிவஞான போதத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரத்திற்கும் அதன் கருத்திற்கும் அதன் அதிகரணங்களிலுள்ள வாக்கியம், ஏது, உதாரணச் செய்யுள் என்பவற்றிற்குந் தெளிவான பொழிப்புரையும் குறிப்புரையும் சிவ ஞானபோதம் தோன்றிய திருவெண்ணெய்நல்லூரின் சிறப்புஞ் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய நூல், சிவஞானபோதக் கருத்தினை எளிதாயுந் தெளிவாகவுந் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுமாதலின், இது சித்தாந்த மாணவர்களால் ஒருதலையாகக் கற்கப்பெறுதற்குரியது.
    இந்நூலை அச்சியற்றுவித்துத் திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் சந்நிதியில், அவர் திருநாளாகிய இன்று இதனை வெளியிட்ட சென்னை சைவ சித்தாந்த மகா சமாச அமைச்சர், திருவாளர் ம.பாலசுப்பிரமணிய முதலியார், பி.எ., பி.எல்., அட்வகேட் அவர்கட்குப் பெரிதும் கடப்பாடுடையேன்.

  • இந்த நூல் மெய்கண்டாரும் சிவஞானபோதமும், கா.சு. பிள்ளை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மெய்கண்டாரும் சிவஞானபோதமும், கா.சு. பிள்ளை, Kaa.Su.Pillai , Aanmeegam, ஆன்மீகம் , Kaa.Su.Pillai Aanmeegam,கா.சு. பிள்ளை ஆன்மீகம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Kaa.Su.Pillai books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கா.சு. பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

தமிழர் சமயம்

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

தமிழர் சமயம்

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

அப்பர் சுவாமிகள் வரலாறு

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


குர்ஆன் போதனைகள் - Quran Bodhanaigal

பிரதோஷம் - Pradosham

கடவுளால் முடியாத செயல்கள் - Kadavulaal Mudiyaadha Seyalgal

Thoughts on the Gita

திருமங்கையாழ்வார் அருளிய திருவாய்மொழி பாகம - 1 - Thirumangaiyaazhwar Aruliya Thiruvaaimozhi Part - 1

திருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம்

அமைதி தரும் ஆன்மீகம்

ஸ்ரீமத் கம்ப இராமாயணம் (உத்தர காண்டத்துடன்)

திருவிளையாடல் புராணக் கதைகள்

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்(பகுதி.2) - SriRamakrishnarin Amuthamozhigal (Part 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஶ்ரீரமண மகரிஷி வாழ்வும் தொண்டும்

மூன்று காதல் கதைகள் (இவான் துர்கேனிவ்)

அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்

ஶ்ரீகருட புராணம்

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்

பேரிடரும், பெருந்துயரும் (சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள்)

பஞ்சாயத்ராஜ் சட்டம் (உரிமைகளும் - கடமைகளும்)

காலத்தை வென்ற திரைப்படக் கலை

ஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி)

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும் - Pandaith Tami Nagarigamum Panpaadum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91