கேப்டன் மகள்

கேப்டன் மகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பூ. சோமசுந்தரம், அலெக்சாந்தர் புஷ்கின்
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதுமைப் பித்தனின் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் தொழிலாளர் குடும்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூஷ்கின் 1830ம் வருடத்திலிருந்தே யெமெல்யான் புகச்சோவ் (1744-1775) தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகத்தைப் பற்றி அதிகமான அக்கறை கொண்டிருந்தார். இந்தக் கலகத்தைச் சேர்ந்து புகச்சோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஒரு கனவானின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதுவதென்று முடிவு செய்தார். 1833 ஜனவரி மாதத்தில் இந்த நாவலின் ஆரம்ப உருவரையைப் பூஷ்கின் தயாரித்தார். அதில் ஒரு படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி மிஹயீல் அலேக்சாந்தரவிச் ஷ்வானிவிச் என்ற உண்மையான நபர் கதாநாயகராக இருந்தார். கலகம் பரவிய எல்லா இடங்களுக்கும் பூஷ்கின் சென்று அதை நேரில் கண்டவர்களைச் சந்தித்துப் பேசினார். "காப்டன் மகள்" என்ற சரித்திர நாவலின் ஆரம்ப உருவரை பிறகு கணிசமான மாற்றமடைந்தது. நாவலில் விவசாயிகள் கலகம் மென்மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது. கதாநாயகனுக்கும் காப்டன் மகளுக்கும் இடையே வளரும் காதல், கதையின் கரு. அழுத்தமாக உருப்பெற்றது.

  • இந்த நூல் கேப்டன் மகள், பூ. சோமசுந்தரம், அலெக்சாந்தர் புஷ்கின் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கேப்டன் மகள், பூ. சோமசுந்தரம், அலெக்சாந்தர் புஷ்கின், , Novel, நாவல் , Novel,பூ. சோமசுந்தரம், அலெக்சாந்தர் புஷ்கின் நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அறியாத பெண்ணின் அஞ்சல் - Ariyatha Pennin Anjal

என் காதலை மீட்டும் இசை நீயே

அம்மாவின் கைப்பேசி - Ammavin Kaipesi

ரோஜா - Roja

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

சலவான் - Salavan

கேள்வியின் நாயகனே

டும்... டும்... கல்யாணம்...!

கொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு! - Konjam Megam Konjam Nilavu

என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்) - Enmagaje (Malayaalach soozhliyal Naaval)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பவிஷ்ய புராணம்

சித்தர்கள் அருளிய உணவு முறைகள்

நற்றிணை பாகம் - 1

டாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100

பனீர் சமையல் பக்குவங்கள்

தமிழ் இலக்கிய வரலாறு - Thamizh ilakkiya varalaru

மருமகன்

தமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும்

இந்துமத இணைப்பு விளக்கம்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kapaloatiya Tamilar Va.Oo.C.Chidambaranar(Siruvar Sithira Kathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91