பாரதியும் குள்ளச்சாமியும்

பாரதியும் குள்ளச்சாமியும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ய. மணிகண்டன் (Ya.Manikandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355232342
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பதிப்பும் படைப்பும் நரகத்தின் உப்புக்காற்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஞாயிற்றைச் சங்கிலியா லளக்க லாமோ? ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ? ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த லோகமானிய திலகர், விவேகானந்தப் பெருஞ்சுடரை முன்னெடுத்த நிவேதிதாதேவி ஆகியோர் மட்டுமல்ல, புதுச்சேரித் தெருக்களில் பித்தனைப் போல் திரிந்த ஒரு பரதேசியும் மகாகவி பாரதிக்கு ஞானகுரு. அவர்தான் குள்ளச்சாமி என்னும் மாங்கொட்டைச்சாமி. பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான உறவு ஆழமானது; அற்புத நிகழ்வுகளின் அடுக்குகளைக் கொண்டது. பாரதியின் நேரடி வாழ்வில், கவிதைகளில், உரைநடை எழுத்துகளில், சொற்பொழிவு நிகழ்ச்சியில் குள்ளச்சாமி பெற்றுள்ள இடம் தனித்துக் குறிப்பிடத்தக்கதாகும். இருவருக்குமான தொடர்பு வரலாற்றைத் துலக்கிக் காட்டும் இந்நூலைப் புதிய ஆவணங்களையும் அதிகாரபூர்வமான மூல ஏடுகளின் பதிவுகளையும் கொண்டு உருவாக்கியிருக்கிறார் பாரதி அறிஞர் ய. மணிகண்டன்.

  • இந்த நூல் பாரதியும் குள்ளச்சாமியும், ய. மணிகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியும் குள்ளச்சாமியும், ய. மணிகண்டன், Ya.Manikandan, Katuraigal, கட்டுரைகள் , Ya.Manikandan Katuraigal,ய. மணிகண்டன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ya.Manikandan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ய. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

பாரதியின் தராசு

பாரதியின் இறுதிக் காலம் (கோவில் யானை சொல்லும் கதை)

கட்டளைக் கலித்துறை - Kattalai Kaliththurai

ஓவிய பாரதி

பாரதியும் காந்தியும்

தமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam

புதுவைப் புயலும் பாரதியும்

பாரதியும் உ.வே.சா.வும்

பாரதிதாசன் யாப்பியல்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மன்னன் கருங்காலி வாதை - Mannan Karunkaali Vaadhai

நண்பனே! நண்பனே!

சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai

பெண்ணிய வாசிப்புகள்

நாடாளுமன்றத்தின் கதை

ஒரு நிமிட அபத்தம்

அச்சரேகை (குற்ற மனங்களின் சமூக வேர்கள்) - achcharegai

தமிழா! நீ ஓர் இந்துவா?

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Diana - Sex Queena Charithira Penmaniya

தலித்துகள் நேற்று இன்று நாளை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீஸான் கற்கள் - Meesan Karkal (Modern Indian Classic Novel)

ஆதிரை - Aathirai (Novel)

சூரிய வம்சம்

பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்

பட்டு - Pattu (Modern World Classic Novel)

மழைக்காலமும் குயிலோசையும் - Mazhaikaalamum Kuyilosaiyum (Essays)

பாரதியும் காந்தியும்

தேசம்மா

கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

பிரயாணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91