திருப்பாவை - எளிய விளக்கம்

திருப்பாவை - எளிய விளக்கம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.ஏ. கிருஷ்ணன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355233073
Pages : 149
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சொல்லக் கூடாத உறவுகள் திருவாழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன். கிருஷ்ணனின் பல்துறை சார்ந்த அறிவும் தகவல் செறிவும் உரையில் இயல்பாக வெளிப்படுகின்றன. கம்பன், அண்ணங்கராச்சாரியர், திருமூலர், பி.ஸ்ரீ., பாரதி, ஷேக்ஸ்பியர், ஷெல் சில்வர்ஸ்டைன் போன்றோரின் கருத்துகளும் வரிகளும் உரைக்குக் கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கின்றன. வைணவக் கோட்பாடு, பக்தி ரசம், இலக்கிய நயம், மானுட நேயம் முதலானவையும் உரையில் பொருத்தமான விதத்தில் இடம்பெறுகின்றன. திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் பற்றிய அருமையான தகவல்களும் ரசனையுடன் கூடிய விளக்கங்களும் இந்த உரையில் இருக்கின்றன. சொல்லுக்குச் சொல் உரை எழுதும் முறையினின்று வேறுபட்டுச் சுவாரஸ்யமான இலக்கிய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டதைப் போன்ற உணர்வைத் தரக்கூடிய உரை இது.

  • இந்த நூல் திருப்பாவை - எளிய விளக்கம், பி.ஏ. கிருஷ்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருப்பாவை - எளிய விளக்கம், பி.ஏ. கிருஷ்ணன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,பி.ஏ. கிருஷ்ணன் ஆன்மீகம்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பி.ஏ. கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரும்பிச் சென்ற தருணம் - Tirumpi Centra Tarunam (Essays)

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

கலங்கிய நதி - Kalankiya Nathi (Novel)

புலிநகக் கொன்றை

மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை)

எங்கு செல்கிறோம்?

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அருகர்களின் பாதை - Arugargalin Pathai

கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (பழைய புத்தகம் அரிதானது) - Kitkintha Kantath Thiranaivu (old book rate)

சம்போ சிவசம்போ

பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது - Pazhamai vaaintha thiruthalangal naarpathu

வாழ்வே வழிபாடாய்

இறைத்தூதர் முஹம்மத் - Iraithuthar Muhammed

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

Avadhuta Gita ot Dattatreya

அவதார புருஷன் - Avathara Purusan

பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

மரணம் மற்றும்... (கன்னடச் சிறுகதைகள்) - Maranam Marrum... (Kannadas Sirukathaikal)

ஒவ்வா

கிழக்கும் மேற்கும்

ஈதேனின் பாம்புகள் - Ethenin Paampukal (Poetry)

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

கலைஞர் எனும் கருணாநிதி

இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்

கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91