அந்தரம்

அந்தரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தொ. பத்திநாதன் (Tho.Pathinathan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058920
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம் அவன் ஆனது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரிகிறது. அலைதலின் வேதனை, அடைக்கலம் (?) தருபவர்கள் கையளிக்கும் அவமானத்தின் வலி, இரண்டு வேளைச் சோற்றுக்கும் வந்த பஞ்சம், இவ்வளவுக்கு இடையிலும் விலக மறுக்கும் காமத்தின் வெம்மை என இந்த நாவலின் பாத்திரங்கள் அனுபவிக்கும் துயரங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அகதிகளின் துயரங்களைச் சொல்லும் பத்திநாதன் அவர்களுடைய எத்துவாளித் தனங்களையும் சொல்ல மறுப்பதில்லை. நாவலில் வரும் ஆணும் பெண்ணும் புறவுலக இருப்பிடங்களுக்கு மட்டுமின்றிச் சொந்த வாழ்க்கையில் கண்டடைய வேண்டிய இடத்திற்காகவும் அலைவுறுகிறார்கள். இந்த அலைதலைச் சொல்லும் பத்திநாதன், பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் சுரண்டி ஏமாற்றி வாழும் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகிறார். இலங்கைத் தமிழ் அகதி முகாம் குறித்த அழுத்தமான சித்திரத்தை இந்நாவல் தருகிறது.

  • இந்த நூல் அந்தரம், தொ. பத்திநாதன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அந்தரம், தொ. பத்திநாதன், Tho.Pathinathan, Novel, நாவல் , Tho.Pathinathan Novel,தொ. பத்திநாதன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Tho.Pathinathan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ. பத்திநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொப்புள் கொடி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று

வாடிக்கையாய் சில கொலைகள் - Vaadikkaiyai sila kolaikal

உயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee

சாயாவனம் - Saayavanam

தேடித் தொலைத்தேன் உன்னை

மயக்கமென்ன இனி தயக்கமென்ன

வானமழை நீ எனக்கு - Vaana Mazhai Nee Enakku

பூவே பூவே - Poove Poove

மெழுகாய் கரையும் பொம்மைகள்

என் கண்ணே அழாதே (கென்ய நாவல்) - En Kanne Azhathe (Kenya Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகை நடுவில் - Pugai Naduvil

தொலைவிலிருக்கும் கவிதைகள்

ராஜா வந்திருக்கிறார் - Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

காலமும் நெருப்புத் துண்டங்களும் - Kaalamum Nerupputhundankalum (Short Stories)

இலக்கியமும் திறனாய்வும்

நட்சத்திரவாசிகள்

சித்தன் போக்கு - Chithan Pokku (Modern World Classic Short Stories)

சனாதன தர்மம் - ஒரு விசாரணை

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

மொழிபெயர்ப்பியல்: பயணங்கள் பரிமாணங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91