மரமொதுங்கிய நிழல்

மரமொதுங்கிய நிழல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கொ. அன்புகுமார் (K. Anbukumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285032
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தக்கை இரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் என பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட கொ.அன்புகுமார் மயிலாடுதுறைமாவட்டம் முட்டம் என்ற அழகிய கிராமத்தில்பிறந்தவர். கொலம்பஸ்-சசிகலா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த இவர், மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி. கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். மாணவர் பருவத்தில் தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிமாணவர்இதழாக சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ பரிசுபெற்ற ‘இளந்தூது’ என்ற மாணவர் இதழின்ஆசிரியராகவும், ‘நம்ம ஊரு செய்தி’, ‘சிறகுகள்’, ‘யூத்இந்தியா’ போன்றநாகை மாவட்ட அளவிலான பத்திரிகைகளில் பணியாற்றி, சேட்டிலைட் தொலைக்காட்சிகளான ‘சன் செய்தி’ப் பிரிவில் துணையாசிரியர், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர், ‘தந்தி டி.வி’யின் மூத்த நிகழ்ச்சி இயக்குனர், சிறந்தஆவணப்பட இயக்குனர் என கடந்த 14 ஆண்டுகளாகபல்வேறு வளர்ச்சிப்படிகளை எட்டிப் பிடித்திருக்கிறார். அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும், பல சர்வதேச தமிழ் அமைப்புகளிலும் அங்கம் வகித்து வரும் இவர், அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் ஈடுபாடு கொண்டவர்.

  • இந்த நூல் மரமொதுங்கிய நிழல், கொ. அன்புகுமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மரமொதுங்கிய நிழல், கொ. அன்புகுமார், K. Anbukumar, Kavithaigal, கவிதைகள் , K. Anbukumar Kavithaigal,கொ. அன்புகுமார் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy K. Anbukumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (கொ. அன்புகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தக்கை

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


காக்கா முட்டை

ஆறுதலாய் ஒரு மழை - Aarudhalaai Oru Mazhai

பாவேந்தரின் காதல் நினைவுகள்

மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் (கொரியக் கவிதைகள்)

சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் - Saathaanukku Prarthanai Vinnappangal

மோகனா ஓ மோகனா மற்றும் சில கவிதைகள்

மரப்பாச்சிப் பொம்மைகள்

பாரதியார் கவிதைகள் (முழுவதும்)

வலி

பாரதிதாசன் சிறுவர் பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலவு தேயாத தேசம்

நா. முத்துக்குமார் கவிதைகள்

தெரிவை - Therivai

நீலக்குறிஞ்சி

மாயத்தூக்கம்

விளம்பரப் படம் வேற லெவல்

ஆ’னா ஆ’வன்னா

தமிழகக் காதல் கதைகள்

ஊடகம் யாருக்கானது?

ஒரு ஆதிவாசியின் தியாகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91